உலக கோப்பையை கையில் ஏந்திய பிரதமர் மோடி… இந்திய வீரர்களுக்கு நேரில் வாழ்த்து…!!!
நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் தென்னாபிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி 17 வருடங்களுக்குப் பிறகு உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் கோப்பையை வென்ற பிறகு பார்படாசில் நிலவிய மோசமான வானிலை காரணமாக இந்திய வீரர்கள் நாடு திரும்ப முடியாமல்…
Read more