“வினேஷ் போகத் இறந்து விடுவார்னு நினைச்சேன்”… பரபரப்பை கிளப்பிய பயிற்சியாளர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கலந்து கொண்டார். இவர் 50 கிலோ எடை பிரிவில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய நிலையில் 100 கிராம் எடை அதிகமாக இருப்பதாக கூறி கடைசி நேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.…
Read more