நள்ளிரவு 12 மணி… தீப்பிடித்து எரிந்த பைக்… “துடி துடித்து பலியான இருவர்”… நடு ரோட்டில் நடந்த திக் திக்.. வீடியோ வைரல்..!!
மேற்குவங்க மாநிலத்தில் நடந்த ஒரு பயங்கர விபத்து தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த வீடியோவில் சாலையை கடப்பதற்காக ஒரு கார் மெதுவாக நகர்ந்து சென்றது. அப்போது அவ்வழியாக பைக் ஒன்று வேகமாக வந்தது. அந்த பைக்…
Read more