மிஸ்டர் கோட்டைசாமி…! கத்தி கத்தி பேசினால் போதாது… “பகல் கனவும் பலிக்காது”… போட்டுத்தாக்கிய திமுக அமைச்சர்…!!

அதிமுக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.…

Read more

அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது… மொத்தம் 26 தீர்மானங்கள்… 2026-ல் வெற்றிக்கான வியூகம்… அதிரடி காட்டும் இபிஎஸ்…!!!

அதிமுக கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது கூட்டம் தொடங்கிவிட்டது. அவை தலைவர் தமிழ் மகன் உசேன் பொதுக்குழு மற்றும்…

Read more

“வயித்தெரிச்சல்”… அதான் கூச்சமே இல்லாமல் இபிஎஸ் மீண்டும் மீண்டும் பொய் சொல்கிறார்…. அமைச்சர் ரகுபதி காட்டம்…!!!

அமைச்சர் ரகுபதி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அதில் கூறப்பட்டிருப்பதாவது, அறிக்கைகள், எக்ஸ் தளம், பேட்டிகள் மற்றும் சட்டசபைகளில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கொந்தளித்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் புஸ்வானம் ஆன நிலையில் அடுத்ததாக…

Read more

FLASH: இரட்டை இலை சின்னம்… டிச.12 வரைதான் டைம்… இபிஎஸ், ஓபிஎஸ்-க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..!!!

அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உட்கட்சி பூசல்கள் ஏற்பட்ட நிலையில் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வராகவோ ஓ. பன்னீர்செல்வம் இருந்தனர். பின்னர் ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர் கட்சிக்கு எதிராக செயல்படுவதாக கூறி அவர்களை கட்சியிலிருந்து நீக்கிய…

Read more

தரக்குறைவாக பேசும் முதல்வர்… ஆட்சியில் இருக்கிற ஆணவம்… மு.க ஸ்டாலின் திமிர் பேச்சுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்… இபிஎஸ்..!!!

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு x பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், தமிழ்நாட்டில் கொலை மற்றும் கொள்ளை போன்ற பல்வேறு விதமான சட்ட ஒழுங்கு சீர்கேடுகளால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. போதைப்பொருள் புழக்கம் தலைவிரித்து ஆடும்…

Read more

ஆமை வேகத்தில் நகரும் திமுக அரசு… ஒரு வேலையைக் கூட முழுசா செய்யல… இபிஎஸ் பரபரப்பு குற்றசாட்டு..!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விழுப்புரத்தில் கனமழை பெய்துவரும் நிலையில் அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவர் மழை பாதிப்படைந்த பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சென்னையில் மழை…

Read more

புதுசா இருக்கே…! முதன்முதலாக பொதுநிகழ்ச்சியில் மகனுடன் கலந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி.. இதை கவனிச்சிங்களா…?

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்ற கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் கட்டப்படும் ஏழுமலையான் கோவிலின் அன்னதான கூடத்திற்கான பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டார். இது திருச்சி சேலம் ரவுண்டானா சாலை அருகே திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கட்டப்படுகிறது.…

Read more

“மஞ்சள் காமாலை கண்கள்”… வேலையில்லாததால் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிடுகிறார்… அமைச்சர் சேகர்பாபு விளாசல்..!!

தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நேற்று 47-வது பிறந்தநாள் விழா. இதனை முன்னிட்டு மாநிலம் முழுவதும் திமுகவினர் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதனை எடப்பாடி பழனிச்சாமி உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை திமுகவினர் மிகவும் ஆடம்பரமாக கொண்டாடுவதாக…

Read more

டிசம்பர் வரை தான் பொறுமையா இருப்பேன்…. எடப்பாடிக்கு சவால் விட்ட சி.வி சண்முகம்…? வைரலாகும் வீடியோ…!!

அதிமுக கட்சியில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உட்கட்சி பூசல்கள் நிலவியது. அதன் பிறகு 4 வருடங்கள் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகவும் துணை முதல்வராக ஓ. பன்னீர்செல்வமும் தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்தனர். அதன் பிறகு கட்சியில் ஏற்பட்ட பிரச்சனைகளால் ஒ பன்னீர்செல்வம்,…

Read more

எடப்பாடி பழனிச்சாமியா இல்ல எரிச்சல் சாமியா…? அமைச்சர் மா. சுப்பிரமணியன் காட்டம்…!!!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர் அமைச்சர் மா சுப்பிரமணியனுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதாவது மக்கள் நல்வாழ்வுத்துறை என்பது மக்களின் உயிரை காக்கும் துறையா அல்லது உயிரைப் பறிக்கும் துறையா என்ற சந்தேகம் மக்களுக்கு வந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக…

Read more

Udhay vs EPS: எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனம்… டென்ஷனான உதயநிதி… எக்ஸ் பக்கத்தில் பரபரப்பு அறிக்கை…!!!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை நேற்று முளைத்த மழையில் பெய்த விஷ காளான் என்று விமர்சித்திருந்தார். இதற்கு தற்போது உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், எதற்கெடுத்தாலும் நான் அனுபவமிக்கவன்.…

Read more

நன்றி கெட்ட இபிஎஸ்… யார் காலை பிடித்து முதலமைச்சரானாரோ அவர் காலையே வாரிவிட்டவர்… உதயநிதி கடும் தாக்கு…!!

உதயநிதி ஸ்டாலின் தற்போது x பக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது எடப்பாடி பழனிச்சாமி உதயநிதி ஸ்டாலினை விஷ காளான் என்று விமர்சித்திருந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக துணை முதல்வர் உதயநிதி அறிக்கை…

Read more

அதிமுகவுக்கு 156, தவெகவுக்கு 80… கூட்டணி சேர டீல் பேசும் விஜய்… இபிஎஸ் முடிவு என்ன..? 2026 தேர்தலில் இது சாத்தியமா..?

தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை கடந்த பிப்ரவரி மாதத்தில் விஜய் தொடங்கிய நிலையில் கடந்த மாதம் முதல் மாநாட்டினை நடத்தி முடித்ததோடு சமீபத்தில் செயற்குழு கூட்டத்தை நடத்தி 26 தீர்மானங்களை நிறைவேற்றினார். நடிகர் விஜய் தன்னுடைய அரசியல்…

Read more

ஊழல் ஆட்சி நடத்திய இபிஎஸ்… எல்லாத்தையும் TV-யில் பார்த்து தான் தெரிந்து கொள்வார்… முதல்வர் ஸ்டாலின் விளாசல்…!!!

அரியலூரில் முதல்வர் ஸ்டாலின் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு கள ஆய்வில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தார். இது குறித்து அவர் கூறியதாவது, அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள் என்று கூறிவிட்டு ஓய்வு எடுக்கப்…

Read more

ஒரே மேடையில் நேருக்கு நேர்… என்கிட்ட மோத ரெடியா…? எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் எ.வே வேலு சவால்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மற்றும் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து துண்டு சீட்டு இல்லாமல் விவாதிக்க தயாரா என்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விட்டிருந்தார். அதாவது மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும்…

Read more

எதிர்க்கட்சித் தலைவரை கரப்பான் பூச்சி போல ஊர்ந்து சென்றார் என்று விமர்சிப்பதா..? டென்ஷனான இபிஎஸ்… முதல்வர் மீது பாய்ச்சல்..!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, எதிர்கட்சி தலைவராக இருந்தபோது முதல்வர் ஸ்டாலின் என்னை தனிப்பட்ட முறையில் விமர்சித்தார். தற்போது ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்று கூட நினைக்காமல்…

Read more

“இபிஎஸ் எண்ணம் தான் எங்கள் ஆசை”…. இதுக்காகவே அதிமுகவும் பாஜகவும் ஒன்னு சேரனும்…. தமிழிசை சௌந்தர்ராஜன்…!!!

எடப்பாடி பழனிச்சாமி திமுகவை எதிர்ப்பதாகவும் திமுகவை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் ஒரு அணியில் திரள வேண்டும் என்றும் கூறினார். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில் சமீபத்தில் பாஜகவுடன்…

Read more

கட்சிக்காக உழைத்தவர் முதல்வர் ஸ்டாலின்… ஆனால் உதயநிதி என்ன சாதனை செஞ்சாரு…? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி..!!!

அதிமுக கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, திமுக கட்சிக்காக 20 வருடங்களாக முதல்வர்  ஸ்டாலின் உழைத்தார் என்பது உண்மைதான். ஆனால் உதயநிதி ஸ்டாலின் என்ன உழைப்பை கொடுத்தார்…

Read more

எல்லாருமே துடிக்கிறாங்க… “அதிமுகவை பற்றி விஜய் பேசாததற்கு இதுதான் காரணம்”… இபிஎஸ் சுளீர்…!!!

அதிமுக கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமி திமுக வாரிசு அரசியல் செய்வதாகவும் திமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை கிடையாது என்றும் 2026 ஆம் ஆண்டு தேர்தலுடன் திமுகவின் ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றும் கூறினார். இதைத்தொடர்ந்து…

Read more

தமிழ்நாட்டில் மன்னராட்சி… திமுகவில் உழைப்பவங்களுக்கு மரியாதையே இல்ல.. இபிஎஸ் பரபரப்பு பேச்சு..!!

அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அவர் பேசியதாவது, 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். திமுகவில் கட்சிக்காக உழைத்த மூத்த நிர்வாகிகளை…

Read more

2026 தேர்தலில் அதிமுக-தவெக கூட்டணி…? துணை முதல்வராகும் விஜய்… பரபரப்பான கேள்விக்கு இபிஎஸ் நச் பதில்…!!!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் நடிகர் விஜயின் முதல் மாநாடு குறித்தும் அவர் பேசிய கருத்துக்கள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதில் அளித்தார். இது குறித்து அவர்…

Read more

“தேர்தல் ஜுரம்”… பயத்தில் உளறும் எடப்பாடி பழனிசாமி… வச்சு செஞ்ச திமுக அமைச்சர்…!!!!

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 10 வருடங்களாக அமைச்சராகவும் முதலமைச்சராகவும் இருந்த எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த தொகுதியில் தற்போது 3000-க்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்துள்ள நிலையில் அவர் தன்னுடைய சொந்த…

Read more

நான் ஜோசியக்காரர் தான்… “என் ஜோசியம் 2026-ல் நிச்சயம் பலிக்கும்”.. அடித்து சொல்லும் இபிஎஸ்… திரும்பிப் பார்க்கும் திமுக…!!

சேலத்தில் நடந்த அதிமுக நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கி குறைந்துள்ள நிலையில் அதிமுகவின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. மக்கள் மத்தியில் அதிமுகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. கூட்டணியை நம்பித்தான்…

Read more

“திமுகவுக்கு 7% குறைஞ்சிட்டு”.. ஆனால் அதிமுகவுக்கு 1% அதிகமாயிட்டு… முதல்வருக்கு கணக்கு தெரியுமா, தெரியாதா…? இபிஎஸ் கேள்வி..!!

சேலத்தில் நடந்த அதிமுக நிகழ்ச்சியில் அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ‌ அதிமுகவின் வாக்கு வங்கி ஒரு சதவீதம் உயர்ந்துள்ளது. அதே சமயத்தில் திமுகவின் வாக்கு வங்கி 7…

Read more

எடப்பாடி பழனிச்சாமி நிச்சயம் தமிழ்நாட்டின் முதல்வராவார்….. ஆனால்…? டிடிவி தினகரன்..!!

எடப்பாடி பழனிச்சாமி 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கண்டிப்பாக முதலமைச்சராக ஆவார் என்று அதிமுகவினர் கூறி வருகிறார்கள். திமுகவின் வாக்கு வங்கி சரிந்து விட்டதாகவும் மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்து வருவதாகவும் கண்டிப்பாக அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி…

Read more

2026 தேர்தலில் வெற்றி வியூகம்… அதிமுக‌-வுக்கு 130, தவெக-வுக்கு 80… மீதம்..? பக்கா பிளான் போடும் இபிஎஸ்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் அவர் ஆதரவான கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கூட திமுகவினர் விஜயை பார்த்து பயப்படுவதாகவும் அதனால் தான் அவருடைய மாநாட்டுக்கு தொந்தரவு கொடுப்பதாகவும் கூறினார்.…

Read more

தவெக-அதிமுக கூட்டணி…? நிர்வாகிகளுக்கு இபிஎஸ் போட்ட அதிரடி உத்தரவு…? பரபரப்பில் அரசியல் களம்…!!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் மாநாட்டை உற்று நோக்கி கவனித்து வருகிறது. இந்த மாநாடு பெரிய அளவில் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் உட்பட…

Read more

“கனவு உலகத்தில் மிதக்கும் இபிஎஸ்”… மக்கள் ஜோக் அடிக்கிறாருன்னு நினைப்பாங்க… முதல்வர் ஸ்டாலின்…!!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்றும் வாக்கு வங்கி சரிந்துள்ளது என்றும் விமர்சித்து இருந்தார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது நேற்று நாமக்கல் சென்ற முதல்வர் ஸ்டாலின் கலைஞர் கருணாநிதியின் வெண்கல சிலையை…

Read more

“எடப்பாடி பழனிச்சாமி அனுபவம் மிக்கவர்”… அரசியலில் அவர்தான் சீனீயர்… நான் ஒப்புக்கொள்கிறேன்… உதயநிதி..!!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தபோது உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியலில் அனுபவம் கிடையாது என்று கூறினார். இதற்கு தற்போது உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…

Read more

“திமுகவை பார்த்து இபிஸ்-க்கு பொறாமை”… அதான் ஜோசியக்காரர் போல பேசுகிறார்… முதல்வர் ஸ்டாலின் விலாசில்…!!!

சென்னையில் இன்று நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது, திமுக கட்சி ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து மக்கள் பணிகளை செய்து கொண்டே இருக்கிறது. ஆனால் மக்களால் ஓரங்கட்டப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி திமுகவின்…

Read more

“பற்றி எரியும் அதிமுக”… வேடிக்கை பார்க்கும் இபிஎஸ்…‌ சீக்கிரம் போய் அணைக்க சொல்லுங்க… முத்தரசன் கல கல..!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. கண்டிப்பாக வருகிற தேர்தலிலும் திமுக கூட்டணி தொடரும். முதலில் அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி சரி செய்யட்டும்.…

Read more

“முதல்வரும், துணை முதல்வரும் அடிக்கடி வராங்க”…‌ பரவால்ல வரட்டும்… ஆனால் இது அதிமுகவின் கோட்டைதான்… அடித்து சொல்லும் இபிஎஸ்…!!

சேலத்தில் இன்று நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அககட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அவர் கூட்டத்தில் பேசியதாவது, தமிழ்நாட்டில் அதிமுக வெற்றி பெற்றதற்கு தனி வரலாறு இருக்கிறது. வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுகவின் மதிப்பை குறைத்து மதிப்பிடுவதோடு பொய்…

Read more

திமுக கூட்டணி புகைய ஆரம்பிச்சுட்டு… விரைவில் புயல் வீசும்… கொளுத்திப்போட்ட இபிஎஸ்… பரபரப்பு பேட்டி..!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் அடிக்கடி சேலத்திற்கு வந்து செல்கிறார்கள். அவர்கள் எத்தனை முறை வந்து சென்றாலும் சேலம் அதிமுகவின்…

Read more

“விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்காங்க”… பொது சேவை செய்யத்தான் அரசியலுக்கு வந்திருக்காரு… இபிஎஸ் புகழாரம்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களை பேசினார். அவர் பேசியதாவது, வேண்டும் என்றே திட்டமிட்டு அதிமுகவின் மதிப்பை குறைத்து மதிப்பிடுகிறார்கள். தமிழ்நாட்டில் அதிமுக வெற்றி பெற்றதற்கு என தனி வரலாறு இருக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு…

Read more

“ரத்தத்தின் ரத்தமே”… எடப்பாடி பழனிச்சாமிக்காக உருகிய அதிமுக நிர்வாகிகள்… ரத்தத்தில் பறந்த கடிதம்… பாசத்தில் மிரளவைத்த ஆர்பி உதயகுமார்…!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற 30ஆம் தேதி நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்டு தேவருக்கு மரியாதை செலுத்த உள்ளார். இதற்காக வருகிற 29ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமியின் மதுரைக்கு வருகை புரிகிறார்.…

Read more

“45%, 20 சதவீதமாக மாறிவிட்டது”… தியாகம் பற்றி துரோகம் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது… ஓபிஎஸ் காட்டம்…!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிச்சாமியை  மறைமுகமாக விமர்சித்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது அதிமுகவின் வாக்கு வங்கி 45 சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது 20 சதவீதமாக…

Read more

“முதுகில் குத்திய இபிஎஸ்”… இனி அதிமுகவால் ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது…. ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை…!!!

அதிமுக கட்சியில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உட்கட்சி பூசல்கள் என்பது ஆரம்பித்துவிட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகவும் ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும் இருந்தனர். முதலில் முதல்வராக பொறுப்பேற்ற ஓ பன்னீர்செல்வம் தன் பதவியை ராஜினாமா செய்தார். அதிமுக…

Read more

திருப்பி திருப்பி சொல்றேன்… “எல்லாமே பச்சை போய்”… ஊடகங்கள் இப்படி செய்தி போடாதீங்க… இபிஎஸ் காட்டம்…!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக பிரிந்து கிடக்கிறது என்ற வார்த்தையை இனி ஊடகங்கள் பயன்படுத்த வேண்டாம். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பல்வேறு அவதாரங்கள் எடுப்பதாக கூறுகின்றனர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்…

Read more

“ராணுவ வீரர் போன்று மக்களை காக்க போராடும் CM ஸ்டாலின்”… 3 நாள் ஆகியும் காணாமல் போன இபிஎஸ்… அமைச்சர் சேகர்பாபு காட்டம்…!!

சென்னையில் கடந்த சில தினங்களாக மிக கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த நிலையில் மழையின் தாக்கம் குறைந்து வழக்கம் போல் சென்னை பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. சென்னையில் பெய்த மழையால் சாலைகளில்…

Read more

தமிழக மக்களே…! கவலையை விடுங்க…. “24 மணி நேரமும் தயார் நிலையில் அதிமுக”… இந்த நம்பரை நோட் பண்ணிக்கோங்க…. இபிஎஸ் அறிவிப்பு…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அரசாங்கம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மழைக்காலத்தில் மக்களுக்கு உதவுவதற்காக அதிமுக சார்பில் Rapid Response Team உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த அமைப்பு தன்னார்வலர்கள்…

Read more

“2026-ல் அதிமுக ஆட்சி”… இதுக்காக எந்த தியாகத்தையும் செய்ய நான் தயார்…. இபிஎஸ் அதிரடி…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய x பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக கட்சியை ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எண்ணற்ற துரோகங்களை முறியடித்து சிறப்புடன் நடத்தும் ஆசி கிடைத்தது. எனவே இனி நம் இயக்கத்துக்கு…

Read more

289 பேர் சாவுக்கு அதிமுக தான் காரணம்… “இப்போது இபிஎஸ் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது”… அமைச்சர் கே.என் நேரு கடும் விமர்சனம்…!!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கைகளை சரியாக மேற்கொள்ளவில்லை என்று குற்றச்சாட்டு தெரிவித்து இருந்த நிலையில் இதற்கு தற்போது அமைச்சர் கே‌.என் நேரு பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, அதிமுக ஆட்சிக்காலத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை…

Read more

அண்ணன் இபிஎஸ் மீது தாக்குதலா….? பிரச்சனை இருந்தா அதுக்குன்னு இப்படியா செய்வவீங்க…? கொந்தளித்த ஓபிஎஸ் மகன்…!!!

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று ஐடி விங் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அதிமுகவின் வாக்குகள் 10 சதவீதம் குறைந்துவிட்டதாகவும் வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக வெற்றி…

Read more

“வெட்கக்கேடு”… தியாகம் என்ற சொல்லுக்கே மரியாதை போய்விட்டது… இபிஎஸ் கடும் கண்டனம்…!!!

அதிமுக ஆட்சிக்காலத்தின் போது போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த சமயத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக இருந்த குற்றச்சாட்டின் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பின் திமுக கட்சிக்கு மாறிய செந்தில்…

Read more

இபிஎஸ் படித்துப் பார்த்து தெரிந்து கொள்ளட்டும்… “அதை வெளியில் சொன்னா அவமானம்”… முதல்வர் ஸ்டாலின்…!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்ற நிலையில் 18 முன்னணி நிறுவனங்களுடன் 7618 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் 11,500 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் ஏர்போர்ட்டில்…

Read more

இபிஎஸ் வெளிநாடு சென்றபோது 10% கூட முதலீடு கையெழுத்து ஆகல…. என்கிட்ட ஆதாரம் இருக்கு…. முதல்வர் ஸ்டாலின்…!!

அமெரிக்காவிற்கு 17 நாட்கள் அரசு முறை பயணமாக முதல்வர் ஸ்டாலின் சென்று இருந்த நிலையில் இன்று சென்னை திரும்பினார். அங்கு சுமார் 18 நிறுவனங்களுடன் 7618 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாமக நிறுவனர் ராமதாஸ்…

Read more

“6 வயசு குழந்தைகள் 60 வயது மூதாட்டிகள் வரை”… அதை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து போராட்டம்… இபிஎஸ் அறிவிப்பு…!!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதற்கு காரணமான திமுக அரசைக் கண்டித்து வரும் 24-ஆம் தேதி சென்னையில் அதிமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி…

Read more

நல்ல விஷயம் தானே… விசிகவின் அழைப்பை அதிமுக ஏற்கணும்…. திமுக அமைச்சர் திடீர் பல்டி.. வேற லெவல் ட்விஸ்ட்…!!

தமிழக அரசியலில் இன்று திருமாவளவன் அதிமுக கட்சிக்கு அழைப்பு விடுத்தது தான் பரபரப்பான விஷயமாக பேசப்படுகிறது. அதாவது விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ள அதிமுக கட்சிக்கு தொல். திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். அவரின் அழைப்பை ஏற்று அதிமுக…

Read more

“2026 தான் கடைசி”…. இபிஎஸ் தலைமையில் நிச்சயம் அது நடக்கும்..‌ அடித்து சொல்லும் வைத்திலிங்கம்… அதிர்ச்சியில் அதிமுக…!!

தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக கட்சி ஒன்றிய வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பமாக இருக்கிறது. இதனை நிறைவேற்ற தான் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதிமுகவில் மீண்டும் சசிகலா, டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம்…

Read more

“தவெகவில் இணையும் செஞ்சி ராமச்சந்திரன்”…. கொந்தளித்த இபிஎஸ்…‌ இனிமே யாராவது இப்படி சொன்னீங்க….!!!

தமிழக வெற்றி கழகத்தில் அதிமுகவின் மூத்த தலைவரான செஞ்சி ராமச்சந்திரன் இணைய உள்ளதாக தகவல்கள் பரவியது. குறிப்பாக விஜய் முன்னிலையில் செஞ்சி ராமச்சந்திரன் தமிழக வெற்றிக்கழக கட்சியில் இணைந்து விட்டதாக செய்தி வெளிவந்தது. ஆனால் தற்போது இதற்கு எடப்பாடி பழனிச்சாமி கடும்…

Read more

Other Story