ரொம்ப லேட் பண்ணுறாங்க… வேகம் இல்லா தமிழக அரசு… பிரேமலதா முக்கிய கோரிக்கை…!!
செய்தியாளர்களிடம் பேசிய தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம், அதே மாதிரி கோவில் எல்லாம் பார்த்துட்டு… இன்னைக்கு திருமண விழாவிலே கலந்துக்கிட்டு இருக்கேன்… இது முடிச்சு எங்களுடைய மாவட்ட செயலாளர் சுரேஷ் அவர்களின்…
Read more