எங்க நாட்டுக்கு பாதிப்பு ஏற்பட்டால்…. “அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம்”…. வடகொரியா அதிபர் எச்சரிக்கை….!!!

வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த சோதனைகள் ஐநா பாதுகாப்பு தீர்மானங்களையும், உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி நடக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவுடன் தென் கொரியாவும் இணைந்து பல்வேறு ராணுவ பயிற்சிகள் மற்றும் ஆயுத சோதனைகள்…

Read more

Other Story