“அன்னையர் தினத்தில் அம்மாவை போற்றி வணங்குவோம்”..‌ முதல்வர் ஸ்டாலின், நடிகர் விஜய் வாழ்த்து… நெகிழ்ச்சி பதிவு…!!!

உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினத்தில் அம்மாக்களை போற்றி வணங்குவோம். இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலினும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

Read more

“தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்”… சவக்குழிக்கே சென்ற சட்டம் ஒழுங்கு… இதுதான் 4 வருட சாதனையா…? கிழித்தெறிந்த இபிஎஸ்…!!!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தொடர் கொலைகள்- ஜாதிய மோதல்கள்! நான்காண்டு ஸ்டாலின் மாடல் ஆட்சி- சவக்குழிக்கு சென்ற சட்டம் ஒழுங்கே சாட்சி! ஸ்டாலின் மாடல்…

Read more

Breaking: தமிழகத்தில் இனி மே 5-ம் தேதி வணிகர் சங்க நாளாக கொண்டாடப்படும்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு.. !!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநாடு தற்போது மதுராந்தகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் வணிக கடைகள் 24 மணி நேரமும் செயல்படுவதற்கு அனுமதி உண்டு என்ற நடைமுறை மேலும் மூன்று வருடங்களுக்கு…

Read more

Breaking: தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் இயங்க அனுமதி… ” உதவித்தொகையும் ரூ.5,00,000 ஆக உயர்த்தப்படும்”… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநாடு மதுராந்தகத்தில் நடைபெறும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கி பேசி வருகிறார். அதோடு இந்த மாநாட்டில் பல முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார். அதன்படி, வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்து நிரந்தர உறுப்பினர்களாக…

Read more

“தினம் கத்தி மேல நடக்கிற மாதிரியே இருக்குது”… ஐயோ திருடன் திருடன்… வடிவேலு காமெடியை பகிர்ந்து முதல்வரை விமர்சித்த செல்லூர் ராஜூ..!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளை வடிவேலு காமெடியுடன் ஒப்பிட்டு கலாய்த்து ஒரு எக்ஸ் பதிவை போட்டுள்ளார். அதில் தினம் கத்தி மேல் நடப்பது மாதிரியே இருக்கிறது என்று வடிவேலு சொல்லும் நிலையில் பின்னர்…

Read more

“உங்க ரோல் மாடலை சோசியல் மீடியாவில் தேடாதீங்க”… அது ஒரு பொழுதுபோக்கு தளம் தான்… நடிகர் விஜயை மறைமுகமாக சாடிய முதல்வர் ஸ்டாலின்..!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாநில சுயாட்சி விழா நடைபெற்றது. இந்த விழாவின்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் சோசியல் மீடியாவில் உங்கள் ரோல் மாடலை தேடாதீர்கள். அது வெறும் பொழுதுபோக்கு தளம் தான் என்று கூறினார். அவருடைய இந்த பேச்சு நடிகர்…

Read more

“இரவில் நிம்மதியா தூங்க முடியல”… ஒன்னா ரெண்டா மொத்தம் 5… லிஸ்ட் போட்ட இபிஎஸ்… திமுக அரசுக்கு வெட்கமா இல்லையா…? இபிஎஸ் ஆவேசம்..!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சிவகிரி பகுதியில் பூட்டி கிடந்த வீட்டில் புதிய தம்பதி சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவர்கள் தங்க நகைகளுக்காக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவர்களை கொடூரமாக கொலை செய்ததுடன் 15 சவரன் தங்க நகைகளை திருடிவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம்…

Read more

“2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றாலும் ஆச்சரியமில்லை”… 7-வது முறையாக தமிழ்நாட்டில் இது நடக்கும்… முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!

சென்னை அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் நேற்று மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ வேலுவின் மகள் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவை முதல்வர் ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தி வைத்த நிலையில் பின்னர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது,…

Read more

பொதுமக்களும் பொறுப்போடு நடந்து கொள்ளணும்… நீங்க சொன்னீங்கன்னா நாங்க திருத்திக்கொள்ள தயார்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி.!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபை கூட்டத்தொடரின் போது காவலர்களுக்கு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் பிறகு பேசிய அவர் குற்றங்கள் குறைய வேண்டுமென்றால் காவல்துறை மட்டும் சிறப்பாக செயல்பட்டால் போதாது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பொதுமக்களும் பொறுப்புணர்வுடன் நடந்து…

Read more

“இதுவரை பார்த்தது பார்ட் 1 தான்”… 2026-ல் Version 2.0 Loading… அப்பவும் திராவிட மாடல் ஆட்சி தான்… முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்று கூறுபவர்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இது காஷ்மீரோ அல்லது மணிப்பூர் கிடையாது. சட்டம்…

Read more

“மேலே பாம்பு, கீழே நரிகள், குதித்தால் அகழி, ஓடினால் தடுப்பு சுவர்”… எல்லா தடையையும் தாண்டி தான் சாதனை படைக்கிறோம்… முதல்வர் ஸ்டாலின்..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது தமிழ்நாடு 9.6 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்து இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்றார். இதனை தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனையுடன் செயல்படும் ஒன்றிய அரசுதான் கூறியுள்ளது என்றும் கூறினார். இதுவரை இல்லாத அளவுக்கு…

Read more

Breaking: தமிழகத்தில் காலனி என்ற சொல் நீக்கம்… இனி ஆண்டுதோறும் செப்டம்பர் 6 காவலர்கள் நாளாக கொண்டாடப்படும்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

தமிழக சட்டசபை கூட்டத்துறையின் போது இன்று முதல்வர் ஸ்டாலின் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் 63.33 புள்ளிகள் பெற்று தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளோம். இந்தியாவில் 11.2% வருமை கோட்டிற்குக் கீழ் உள்ள…

Read more

சேலம் வெடி விபத்தில் 4 பேர் பலி.. கலங்கிப்போன முதல்வர் ஸ்டாலின்… ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு சிலர் பைக்கில் நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து வந்த நிலையில் திடீரென அது வெடித்து சிதறியது. இந்த வெடிவிபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதாவது…

Read more

“பிள்ளையார் சுழி போட்டதே அவங்கதான்”… அதிமுக பாஜக கூட்டணியை பார்த்து பயம் வந்துட்டு… முதல்வர் ஸ்டாலின் பதற்றப்படுவதை நானே பார்த்தேன்…. இபிஎஸ்..!!!

தமிழக சட்டசபையில் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக இன்று காரசார விவாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி இதுபற்றி பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பரில்  நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்ட நிலையில்,…

Read more

“பாஜகவுக்கு துணை போகும் அடிமைகளுக்கு சவால் விடுகிறேன்”… 2026-ல் திமுக தான்… டெல்லிக்கு OUT OF CONTROL தான்… முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் 2026 ஆம் ஆண்டிலும் கண்டிப்பாக திராவிட மாடல் ஆட்சி தான் அமையும் என்று கூறியுள்ளார். இது பற்றி அவர் எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதன் பிறகு அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, 2026 ஆம் ஆண்டிலும்…

Read more

“அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக பேசாதீங்க”… பொதுவெளி வார்த்தையை முக்கியம்… அமைச்சர்களை கடுமையாக எச்சரித்த முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் சமீப காலமாக சில அமைச்சர்கள் பேசியது சர்ச்சையாக மாறிய நிலையில் அதற்கு பெரும் கண்டனங்களும் வலுத்து வருகிறது. அதாவது அமைச்சர் துரைமுருகன் மாற்றுத் திறனாளிகள் குறித்து சர்ச்சையாக பேசிய நிலையில் பின்னர் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார். அதன்பிறகு அமைச்சர்…

Read more

FLASH: மாநில சுயாட்சியை உறுதி செய்ய உயர்நிலைக் குழு… முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மாநில சுயாட்சியை மீட்டெடுக்கும் வகையில் புதிய முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக அறிவித்திருந்தார். அந்த வகையில் இன்று சட்டசபை கூட்டத்தொடரின் போது அவர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி மாநில சுயாட்சியை உறுதி செய்ய ஒன்றிய- மாநில…

Read more

“2026 தேர்தலில் கூடுதல் சீட்+ஆட்சியில் பங்கு”… அதிரடியாக வந்த ஆஃபர்.. திமுக கூட்டணியில் இருந்து பிரிக்க சதியா..? திருமாவளவன் பரபரப்பு கருத்து..!!!

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைகளை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசினார். அவர் பேசியதாவது, திமுக கூட்டணியில் இருந்து வந்து விடுங்கள் கூடுதல் தொகுதி தருகிறோம்…

Read more

முதல்வர் ஸ்டாலின் வீட்டில் ரெய்டு நடக்கும்…. புது குண்டை தூக்கிப்போட்ட எம்.பி தம்பிதுரை… பரபரப்பில் வட்டாரங்கள்…!!!

அதிமுக கட்சியின் எம்பி தம்பிதுரை தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மருமகன் சபரீசன் ஆகிறது வீடுகளில் ரெய்டு நடப்பது உறுதி என்று கூறியுள்ளார். அதாவது டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளதால் டெல்லியில் முதல்வராக இருக்கும்போது…

Read more

“100 ரூபாய் தரோம்னு சொல்லிட்டு ஏமாத்திட்டாங்க”… இன்னும் 9 மாசம் தான் டைம்… நிச்சயம் திமுகவுக்கு இந்த நிலை வரும்… இபிஎஸ் ஆவேசம்…!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போன்று இன்று எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை புரிந்தனர். அதாவது எடப்பாடி பழனிச்சாமிக்கு சபாநாயகர் பேச அனுமதி கொடுப்பதில்லை என அவர்கள் கண்டனம் தெரிவித்து கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.…

Read more

“அடுப்பு எரியனுமா இல்ல வயிறு எரியனுமா”..? உதவி செய்யலைன்னா கூட பரவாயில்லை உபத்திரம் செய்யாமையாவது இருங்க.. CM ஸ்டாலின் ஆவேசம்…!!

நாடு முழுவதும் இன்று முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. கடந்த 10 மாதங்களாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லாமல் இருந்த நிலையில் நேற்று மத்திய அரசு விலை உயர்த்தப்படும் என்று அறிவித்தது.…

Read more

தேர்தல் வாக்குறுதி 503-ல் ரூ.100.. “4 வருஷமாகிட்டு”… இப்ப வந்து நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்களா..? முதல்வர் ஸ்டாலின் மீது அண்ணாமலை பாய்ச்சல்..!!

நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் வரையில் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வலியுறுத்தி…

Read more

“காலில் விழுந்த இபிஎஸ்”… நொந்து போய் நூடுல்ஸ் ஆன அதிமுக தொண்டர்கள்.. இவங்கதான் அந்த தியாகிகள்… சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பதிலடி..!!

தமிழக  சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய போது கச்சத்தீவு விவகாரத்தை மீட்க பிரதமர் மோடி எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று முதல்வர் கூறினார். அதன் பிறகு மீனவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் இன்று சட்டசபைக்கு வந்த…

Read more

“தமிழகத்தில் பிரதமர் மோடிக்கு இடமில்லை”.. 2026-ல் புறக்கணிக்கனும்… சந்திக்க நேரம் கேட்டும் தரல… முதல்வர் ஸ்டாலின் ஆதங்கம்..!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவை கொடிசியா மைதானத்தில் கொங்குநாடு தேசிய கட்சியின் சார்பில் நடைபெற்ற வள்ளி கும்மியாட்ட நிகழ்வை கண்டு மகிழ்ந்தார். பின்னர் நிகழ்ச்சியில் சாதனை படைத்த பெண்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கிய நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் அவர் பேசினார்.…

Read more

“விடுமுறையைக் கொண்டாடும் முதல்வர் ஸ்டாலின்”… ராமேஸ்வரத்தில் வெயில் அதிகம்… அதான் ஊட்டிக்கு போயிட்டாரு… அண்ணாமலை..!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பிரதமர் மோடியின் நிகழ்ச்சியை கடந்த நான்கு வருடங்களில் முதன்முறையாக முதல்வர் ஸ்டாலின் தவிர்த்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்காதது வருத்தம்…

Read more

“மக்களை ஏமாத்துறாங்க”… ஆட்சிக்கு வருவதற்கு முன் வந்தபின்… இரட்டை வேடம் போடும் ஒரே கட்சி திமுக தான்… இபிஎஸ் கடும் தாக்கு..!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது நேற்று எடப்பாடி பழனிச்சாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த நிலையில் அவருக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதால் இபிஎஸ் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர். அதன் பிறகு சட்டசபை வளாகத்தில் எடப்பாடி பழனிச்சாமி…

Read more

பிரதமர் மோடிக்காக மசூதியை மூடுவதா..? திமுக அரசு யாருக்கு பயந்து யாரை மகிழ்விக்க இதை செய்கிறது… கொந்தளித்த சீமான்… பரபரப்பு அறிக்கை..!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாம்பன் தொடர்வண்டி பாலத்தைத் திறந்து வைக்கப் பிரதமர் மோடி இராமேஸ்வரம் வருகிறார் என்பதற்காக, பாம்பனில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமையான…

Read more

சீர்காழி மாப்பிள்ளை… எம்எல்ஏ சொன்னதை கேட்டதும் சட்டென சிரித்த முதல்வர் ஸ்டாலின்…. சட்டசபையில் நடந்த சம்பவம்…!!!

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நேற்று நடைபெற்ற போது சீர்காழி தொகுதி எம்எல்ஏ பன்னீர்செல்வம் பேசினார். அப்போது தன்னுடைய தொகுதியின் நலனுக்காக சில கோரிக்கைகளை முன் வைத்தார். இந்நிலையில் அவர் பேசும்போது சீர்காழி மாப்பிள்ளை என்று குறிப்பிட்டு பேசினார். அதாவது சீர்காழி…

Read more

“முதல் ரசிகர்”… எம்ஜிஆரே ஸ்டாலினிடம் தான் முதலில் கேட்பார்… காரில் போகும்போது கூட அந்த பாட்டு தான்.. இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே..!

தமிழக முதல்வர் ஸ்டாலின் எம்ஜிஆரின் மிகப்பெரிய ரசிகர் என்று சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, எம்ஜிஆரின் முதல் ரசிகர் முதல்வர் ஸ்டாலின் தான். அவர் காரில் செல்லும்போதெல்லாம் எம்ஜிஆர் பாடலை தான் கேட்பார். தன்னுடைய படம்…

Read more

FLASH: “தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்”.. பிரதமர் மோடியை நேரில் சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பினார் முதல்வர் ஸ்டாலின்..!!!

தமிழகத்தில் தொகுதி மறு சீரமைப்பு விவகாரம் தொடர்பாக சமீபத்தில் அனைத்து மாநில முதல்வர்கள் கலந்து கொண்ட கூட்டுக் குழு கூட்டம் நடைபெற்றது. தொகுதி மறு சீரமைப்பு நடந்தால் தென் மாநிலங்களில் தொகுதிகள் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் வட மாநிலங்களில்…

Read more

“நாங்க தமிழ் சொல்லிக் கொடுக்கும் போது உங்களால் மட்டும் முடியாதா”..? முதல்வர் ஸ்டாலின் குறுகிய அரசியல் செய்கிறார்… மீண்டும் விளாசிய யோகி ஆதித்யநாத்…!!!

தேசிய கல்விக் கொள்கையில் (NEP) இடம்பெற்ற மும்மொழிக் கொள்கையை “இந்தி திணிப்பு” என தமிழக அரசு கடுமையாக விமர்சித்து வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2000 கோடி கல்வி நிதியை மத்திய அரசு முடக்கிவிட்டது. மும்மொழிக் கொள்கையை எதிர்த்து…

Read more

“நான் ஆரம்பத்தில் இருந்தே படிச்சு படிச்சு சொன்னேனே கேட்டீங்களா”…? நீங்க ஓ போட்டது மட்டும் தான் மிச்சம்… இப்ப உயிரே போயிடுச்சு… இபிஎஸ் ஆதங்கம்…!!!

அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி போதை ஊசி செலுத்தவில்லை எனக்கூறி வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே போதை ஊசி போட்டுக் கொள்ள மறுத்ததால்…

Read more

“சதி திட்டம் தீட்டும் பாஜக”.. இன்னும் ஒரு வருஷம் தான்… உங்க போலி நாடகங்களை… முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கான 4000 கோடிக்கு மேல் உள்ள நிதியை விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் மத்திய அரசு ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டதாக கூறும் நிலையில் பாஜக அண்ணாமலை 100…

Read more

“முதலிடத்தில் திமுக”… அஞ்சி நடுங்கும் அதிமுக… தமிழகத்தில் இப்ப 2-ம் இடத்திற்கு தான் கடும் போட்டி நிலவுது… முதல்வர் ஸ்டாலின் சுளீர்..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னையில் நடைபெற்ற ரம்ஜான் விழாவில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழக அரசியலில் இரண்டாம் இடத்திற்கு தான் தற்போது கடுமையான போட்டி நிலவுகிறது. திமுக முதல் இடத்தில் இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமியின் கார் மாறி…

Read more

“தமிழ் மொழியை வைத்து நாட்டை பிரிக்க சூழ்ச்சியா”..? யோகி ஆதித்யநாத் பேச்சால் கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்…. பரபரப்பு அறிக்கை…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். இவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்‌. அப்போது அவரிடம் தமிழ்நாட்டில் நடக்கும் இரு மொழிக் கொள்கை குறித்த பிரச்சனை…

Read more

“மணிப்பூருக்கு அரசியல் வலிமை இல்லை”‌… 2 வருடங்களாக பற்றி எரிகிறது… இது நடந்தால் நமக்கும்… முதல்வர் ஸ்டாலின்…!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தற்போது சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் தொகுதி மறு வரையறை கூட்டுக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த்…

Read more

FLASH: “இது மாநிலங்களை அவமதிக்கும் செயல்”… இந்தியாவை காக்க நாளை ஒரு முக்கிய முடிவு எடுக்கப்படும்… முதல்வர் ஸ்டாலின்..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை சென்னையில் தொகுதி மறு சீரமைப்பு விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தை முன்னிட்டு இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வந்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தை…

Read more

“அதிகபிரசங்கித்தனமாக நடந்து கொள்ளும் வேல்முருகன்”… இறுதி எச்சரிக்கையாக ஒரு முறை மன்னிக்கிறோம்… சட்டசபையில் டென்ஷன் ஆன முதல்வர் ஸ்டாலின்..‌!!!

தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடைபெற்றது. அந்தந்த துறை சார்ந்த எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வரும் நிலையில் இன்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் சட்டசபை உறுப்பினருமான வேல்முருகனுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். அதாவது…

Read more

“இந்த விஷயத்தில் Record Break மற்றும் Blockbuster சாதனை செய்த ஒரே முதல்வர் ஸ்டாலின் தான்”… இபிஎஸ் கலகல…!!!

தமிழகத்தில் சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இதை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பட்ஜெட்டுக்கு விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டு இருந்தார். இதனை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து நேற்று முன்தினம் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மக்களுக்கு…

Read more

“ரூ” வார்த்தையை பயன்படுத்தியது ஏன் தெரியுமா..? “மொத்தத்தில் நம்ம பட்ஜெட்டும் ஹிட் தமிழும் ஹிட்”… முதல்வர் ஸ்டாலின் அதிரடி..!!

தமிழக அரசு நாடாளுமன்றத்தில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண்மை பட்ஜெட்டை தனித்தனியாக சமீபத்தில் தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் தற்போது பட்ஜெட் தொடர்பாகவும் பட்ஜெட்டின் போது ரூ.என்ற வார்த்தையை பயன்படுத்தியது சர்ச்சையாக மாறிய நிலையில் அது…

Read more

முதல்வர் ஸ்டாலின் தன் பெயரை மாற்றிக் கொள்ள தயாரா…? தமிழிசை சௌந்தர்ராஜன் காட்டமான கேள்வி…!!!

தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டிற்காக வெளியிடப்பட்ட புதிய இலட்சினையில், தேவநாகரி எழுத்தில் உள்ள ரூபாய் குறியீட்டுக்கு பதிலாக, தமிழ் எழுத்தில் “ரூ” என்ற குறியீடு இடம் பெற்றுள்ளது. இந்த மாற்றம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…

Read more

தமிழ்நாட்டை டெல்லியில் அடகு வைத்தது யார்…? “என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க உங்களுக்கு தைரியம் இருக்கா”..? CM ஸ்டாலினுக்கு இபிஎஸ் நேரடி சவால்…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த ஒரு ஆட்சி நடந்தது. தற்போது திமுக அரசில் எண்ணற்ற திட்டங்களால் இந்தியாவே தமிழ்நாட்டை திரும்பிப் பார்க்கிறது என்று கூறினார். அவர் தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜகவிடம் அடகு…

Read more

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10:30 மணிக்கு… அனைத்து எம்பிக்களுக்கும் பறந்த முக்கிய உத்தரவு…!!!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி தொடங்கிய நிலையில் அதன் பிறகு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு பட்ஜெட் மீதான விவாத கூட்டங்கள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நாளை பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாடாளுமன்றத்தில் தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரின் போது…

Read more

“இனி ஸ்டாலின் அப்பா இல்லை, கேப்டனாம்”… தலையில் அடித்த சவுக்கு சங்கர்… வைரலாகும் பதிவு…!!!

தமிழகத்தில் பெண்களும் குழந்தைகளும் தன்னை அப்பா என்று கூறுவதாக முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி பட கூறி வருகிறார். ஆனால் எதிர்கட்சிகள் அப்பா என்று கூறுவதை விமர்சிக்கிறார்கள். குறிப்பாக அதிமுகவினர் தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில்…

Read more

போடு செம..! மகளிர் தினத்தில் பெண்களுக்கு புதிய திட்டம்… “இனி அதை நினைத்து பயம் வேண்டாம்”… இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…!!

தமிழகத்தில் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தற்போது பிங்க் நிற ஆட்டோ திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் படி சென்னையில் 250 பெண்களுக்கு ஆட்டோக்கள் வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக சென்னையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் பிற…

Read more

“சிரித்த முகத்துடன் கைகுலுக்க வந்த நபர்”… சட்டென முகம் சுளித்த முதல்வர் ஸ்டாலின்…. சவுக்கு சங்கர் வெளியிட்ட வீடியோ வைரல்..!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவரை வரிசையாக வந்து சிலர் சந்தித்து  புத்தகம் உள்ளிட்டவைகளை பரிசாக கொடுக்கிறார்கள். அவர்களைப் பார்த்தவுடன் முதல்வர் ஸ்டாலின் முகம் சுளிக்கிறார். ஒருவர் வணக்கம் சொல்லியபடியே சிரித்த முகத்துடன் முதல்வருடன் கைகுலுக்க…

Read more

ஹிந்தி வேண்டாம் என்று சொல்கிறீர்களே..? “அப்போ மருத்துவம், இன்ஜினியரிங் படிப்புகளை”… அமித்ஷா சொல்லி 2 வருஷமாகிட்டு… போட்டுத்தாக்கிய எல். முருகன்..!!

மத்திய மந்திரி எல். முருகன் முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, புதிய தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழிகள் கற்பிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதை, இந்தி மொழி திணிக்கப்படுவதாகக் கூறி தமிழக மக்களை திசை திருப்பி…

Read more

2016-ல் நடந்தப்போ தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு என்றீர்களே… இன்று நடப்பதற்கு என்ன பதில் சொல்லப் போறீங்க முதல்வரே…? அண்ணாமலை கேள்வி..!!!

தமிழகத்தில் இன்று 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதன்படி திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான தொழிற்சாலை, டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீடுகள் போன்ற பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்நிலையில்…

Read more

முதல்வர் ஸ்டாலினின் தாயாருக்கு திடீர் மூச்சுத் திணறல்… அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!

தமிழக முதல்வர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மனைவி. இவருக்கு வயது மூப்பின் காரணமாக திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்…

Read more

“12170 வழக்குகள்”.. “10% கூட தண்டனை வழங்கல”… பெண் குழந்தைகள் வாழ தகுதியற்ற நாடாக மாறும் தமிழ்நாடு…? இதுதான் நீங்கள் நீதி வழங்கும் அழகா‌.? ராமதாஸ் ஆதங்கம்..!!

பாமக கட்சியின் நிறுவனர் அன்புமணி ராமதாஸ் தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, 10% போக்சோ வழக்குகளில் கூட குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை: 12,170…

Read more

Other Story