Breaking: அடுத்தடுத்து மரணம்…. சிவராமனை தொடர்ந்து அவருடைய தந்தையும் உயிரிழப்பு…!!!

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் குடும்ப பிரச்சினை காரணமாக காவல்துறையினர் கைது செய்வதற்கு முன்பாகவே எலிமருந்து சாப்பிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார். இந்நிலையில்…

Read more

Breaking: கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைதான நாதக முன்னாள் நிர்வாகி உயிரிழப்பு…!!!

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிவராமன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதோடு 11 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். அதாவது போலியாக என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இது தொடர்பாக…

Read more

“பறக்காத சமாதான புறா”… டென்ஷனான எஸ்.பி…. சுதந்திர தின விழாவில் நடந்த சம்பவம்…. அதிர்ச்சி வீடியோ…!!

இந்தியாவில் கடந்த 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள முன்ஜெலி மாவட்டத்திலும் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பாஜக கட்சியின் எம்எல்ஏ புன்னுலால் போலே என்பவர்…

Read more

உலகின் மிக வயதான பெண்மணி… 117 வயதில் காலமானார்…. பெரும் சோகம்… இரங்கல்..!!

ஸ்பெயின் நாட்டில் மரியா பிரான்யாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அமெரிக்காவில் பிறந்தவர். இவர் கடந்த 1906 ஆம் ஆண்டு பிறந்த நிலையில் தற்போது அவருக்கு 117 வயது ஆகிறது. இவர் தான் உலகின் மிகவும் வயதான பெண்மணி ஆவார். இவர்…

Read more

மைக்கும் கையுமா பேசிட்டு இருந்தவர்…. இப்படி ஆகிருச்சே…. செய்தியாளர் சந்திப்பில் நடந்த சோகம்….!!

பெங்களூருவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சிறுபான்மையினர் சங்கத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில் சங்கத்தின் உறுப்பினரான சீகே ரவிச்சந்திரன் என்பவர் பேசிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நன்றாக பேசிக் கொண்டிருந்த ரவிச்சந்திரன் திடீரென மயங்கி விழுந்தார். CK Ravichandran,…

Read more

பழம்பெரும் மூத்த நடிகர் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

உலக சினிமாவில் புரட்சியை ஏற்படுத்தியவர் அலைன் டெலோன். இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பழம்பெரும் நடிகர் ஆவார். இவர் பிரெஞ்சு சினிமாவின் ஸ்டைல் ஐகான் என்று கருதப்பட்டார். இவர் பர்பில் நூன், லே சாமுராய் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் மிகவும்…

Read more

தோழிகளுடன் ஜாலியாக பப்பில் நடனமாடிய மாணவர்…. திடீரென மயங்கி விழுந்து மரணம்… சென்னையில் அதிர்ச்சி..!!!

சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் முகமது சுகைல் ‌(22) என்பவர் முதலாமாண்டு எம்பிஏ படித்து வந்துள்ளார். இந்த மாணவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் நேற்று இரவு நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பப்புக்கு தன்னுடைய தோழிகளுடன் சென்றுள்ளார். அங்கு அவர் உற்சாகமாக…

Read more

முன்னாள் அதிமுக எம்எல்ஏ மாரடைப்பால் காலமானார்… அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

திருப்பத்தூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரமேஷ் (58) மாரடைப்பால் இன்று காலமானார். உடல் நலம் பாதிப்பால் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் தீவிர…

Read more

சாப்பிடும் போது திடீர் மூச்சுத் திணறல்…. நொடிப்பொழுதில் பறிபோன உதவி காவல் ஆய்வாளர் உயிர்… பெரும் அதிர்ச்சி…!!!

சென்னை அம்பத்தூரில் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு குற்ற பிரிவு உதவி காவல் ஆய்வாளராக சரவணன் ‌(51) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று இரவு பணி முடிந்த பிறகு வழக்கம் போல் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் இரவு…

Read more

பிரபல You Tupe நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ காலமானார்… சுந்தர் பிச்சை இரங்கல்…!!

பிரபல youtube நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ சூசன் வோஜ்சிக்கி. இவர் தனது 2014 ஆம் ஆண்டு முதல் youtube தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இதைத்தொடர்ந்து கடந்த வருடம் பிப்ரவரியில் தன் பதவியை சூசன் ராஜினாமா செய்தார். இவர் கடந்த…

Read more

காங்கிரஸ் மூத்த தலைவர் உடல்நல குறைவால் திடீர் மரணம்… அரசியல் பிரபலங்கள் இரங்கல்….!!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கே.நட்வர் சிங் (93) உடல் நலக்குறைவால் காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் டெல்லி அருகே குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் கடந்த இரண்டு வாரமாக…

Read more

“3 மணி நேரம்”… உசுருக்கு போராடிய துப்புரவு தொழிலாளி… காத்திருக்க வச்ச ஹாஸ்பிடல்… பரிதாபமாக போன உயிர்…!!!

மும்பையில் ஒரு தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு துப்புரவு பணியாளராக அனீஷ் கைலாஷ் சவுக்கான் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திடீரென தலையில் அடி ஏற்பட்டதால் செயின்ட் சார்ஜ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு கிட்டத்தட்ட…

Read more

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார்… இரங்கல்…!!!

மேற்குவங்க மாநிலம் முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார். நீண்ட காலமாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்த நிலையில் 80 வயதாகும் இவர் சிகிச்சை பலனின்றி…

Read more

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு… பெரும் சோகம்… இரங்கல்…!!!

முன்னாள் கிரிக்கெட் வீரர் அனுஷுமான் கெய்க்வாட் உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரத்த புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அனுஷுமான் கெய்க்வாட்(71) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 12 ஆண்டுகள் இந்திய அணிக்காக…

Read more

அண்டாவில் துடிதுடித்து இறந்த பிஞ்சு.. இப்படியொரு கொடூர மரணமா..?

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரம் அருகே அண்டாவில் இருந்த தண்ணீரில் மூழ்கி 1 1/2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கள்ளங்குழி பகுதியைச் சேர்ந்த லியோ பிரவீன் – நிம்மி தம்பதியருக்கு கெவின் ஸ்மித் என்ற ஒன்றரை…

Read more

முன்னாள் எம்.பி மாஸ்டர் மதன் காலமானார்…. அரசியல் தலைவர்கள் இரங்கல்….!!!

மூத்த அரசியல் தலைவரும் நீலகிரி தொகுதி முன்னாள் பாஜக எம்பியுமான மாஸ்டர் மதன் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் 92 வயதாகும் எவ்வாறு வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். இவர் 1998…

Read more

பட்டனை அழுத்தினால் முடிவை யாராலும் மாற்ற முடியாது…. வலியில்லாமல் இறப்பதற்கு SUICIDE POD…. சுவிட்சர்லாந்தில் விரைவில் அறிமுகம்…!!

சுவிட்சர்லாந்தில் நோயாளிகள் மற்றும் முதியவர்கள் தங்களுடைய விருப்பத்துடன் கருணை கொலை  செய்வதற்கு அந்நாட்டு அரசு அனுமதிக்கிறது. அதை தனிமனித உரிமையாக அரசு கருதுகிறது. இந்த நிலையில் அவ்வாறு இறக்க விருப்பப்படுவார்கள் ஒரு நபர் படுத்துக்கொள்ளும் அளவில் உள்ள இந்த கேப்சிலுக்குள் நபர்…

Read more

படபிடிப்பில் தவறி விழுந்து உயிரிழந்த சண்டை பயிற்சியாளர்…. கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி…!!

கார்த்தி நடிக்கும் சர்தார் 2 படப்பிடிப்பின் பொழுது எந்தவித உபகரணங்களும் இல்லாமல் சண்டை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சண்டை பயிற்சியாளர் ஏழுமலை 20 அடி உயரத்திலிருந்து விழுந்து நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். மேலிருந்து கீழே விழுந்ததில் மார்பு பகுதியில் காயம் அடைந்து…

Read more

BREAKING” “சர்தார்-2” படப்பிடிப்பில் தவறி விழுந்து சண்டை பயிற்சியாளர் மரணம்…!!

கார்த்தி நடிக்கும் சர்தார் 2 படப்பிடிப்பின் பொழுது எந்தவித உபகரணங்களும் இல்லாமல் சண்டை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சண்டை பயிற்சியாளர் ஏழுமலை 20 அடி உயரத்திலிருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலிருந்து கீழே விழுந்ததில் மார்பு பகுதியில் காயம் அடைந்து நுரையீரலில்…

Read more

பிரபல எழுத்தாளர் எம்.கே மணி மரணம்… நடிகர் கமல்ஹாசன் இரங்கல்…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பிரபல எழுத்தாளர் எம்.கே மணி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திரைப்பட கட்டுரைகள் வழியாக சினிமாக்கலை மீதான ரசனையை வளர்க்க முயன்றவர். அதன் பிறகு…

Read more

பிரபல CAMLIN நிறுவனர் சுபாஷ் தண்டேகர் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

இந்தியாவின் ஸ்டேஷனரி தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக கேம்லின் திகழ்கிறது. இந்த நிறுவனம் கடந்த 1946 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட நிலையில் அதன்பின் கடந்த 1998 ஆம் ஆண்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு பொதுத்துறை நிறுவனமாக மாறியது. இந்நிறுவனம் 93 வருடங்களாக…

Read more

பழம்பெரும் இயக்குனரும் தயாரிப்பாளருமான அரோமா‌ மணி காலமானார்… பிரபலங்கள் இரங்கல்…!!!

பழம்பெரும் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அரோமா மணி. இவர் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் உடல்நல குறைவின் காரணமாக உயிரிழந்தார். இவருக்கு வயது 65. இவர் 60 படங்களுக்கு மேல் தயாரித்துள்ள நிலையில், முதல்முறையாக கடந்த 1977 ஆம்…

Read more

முன்னாள் ஆல் ரவுண்டர் பில்லி இபதுல்லா திடீர் மரணம்…. பெரும் சோகம்… இரங்கல்…!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் பில்லி இபதுல்லா. இவருக்கு தற்போது வயது 88 ஆகிறது. இந்நிலையில் பில்லி இபதுல்லா  உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக நேற்று மரணமடைந்தார். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக அறிமுக இன்னிங்ஸ்ல்…

Read more

மழையில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி… நொடிப் பொழுதில் நடந்த சோகம்… கதறி அழுத பெற்றோர்.. !!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கருவந்தலா அருகே மாம்பழப் பகுதியில் வசித்து வரும் ரமேஷ் கார்த்திகேயன் என்பவருடைய மகள் தேவிபத்ரா (7). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மகேஷ் கார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன்…

Read more

பிரபல டைட்டானிக், அவதார் பட தயாரிப்பாளர் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்..!!!

ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக இருப்பவர் ஜான் லாண்டவ். இவருக்கு தற்போது 63 வயது ஆகிறது. இவர் உலக அளவில் வெளியாகி புகழ்பெற்ற டைட்டானிக் மற்றும் அவதார் போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவர் ஆஸ்கார் விருதை வென்றுள்ளார் . இவர் சமீப…

Read more

செஸ் விளையாடிக் கொண்டிருந்த வீரர் மாரடைப்பால் மரணம்… பெரும் சோகம்…!!!

வங்கதேசத்தின் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஜியாவுர் ரஹ்மான் (50)  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று வங்கதேச தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ராஜீப்புடன் விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு தரையில் சரிந்தார். உடனே டாக்காவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு…

Read more

திடீர் வாந்தி… ஜிம்மில் மயங்கி விழுந்து பெண் ஊழியர் உயிரிழப்பு… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு பாகலகுண்டே பகுதியில் ஒரு உடற்பயிற்சி கூடம் அமைந்துள்ளது. இங்கு சராவணி (22) என்ற இளம் பெண் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக தங்கி இருந்த நிலையில் பெற்றோர் திருமணம் செய்து வைக்க…

Read more

பிரபல மலையாள இயக்குனர் திடீர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகினர்…!!

மலையாள சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் சுதீர் போஸ் (53). இவர் கடந்த  2008 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியான கபடி கபடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்தப் படத்தில் நடிகர் கலாபவன் மணி, முகேஷ் மற்றும்…

Read more

இந்திய கால்பந்து வீரர் பூபிந்தர் சிங் ராவத் காலமானார்… இரங்கல்…!!!

பழம்பெரும் இந்திய கால்பந்து வீரர் பூபிந்தர் சிங் ராவத் (85) காலமானார். உடல் நலக்குறைவால் இவர் உயிரிழந்ததை அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இவர் 1960 மற்றும் 1970களில் ஃபாஸ் விங்கிராக அறியப்பட்டார். 1969 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற…

Read more

பிரசித்தி பெற்ற அயோத்தி ராமர் கோவிலின் தலைமை பூசாரி காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

உத்திர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் திருக்கோவில் கட்டப்பட்டு கடந்த ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இங்கு ராமர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்காக பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 4,000 சாமியார்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது தலைமை பூசாரிக்காக ஆச்சார்யா லட்சுமி…

Read more

பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் டொனால்ட் சதர்லேன்ட். இவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர். இவர் திரைத்துறையில் தன்னுடைய அர்ப்பணிப்பு மிக்க பணிகளை வழங்கியுள்ளார். இவர் கடந்த 1960 முதல் கடந்த 2020 ஆம் ஆண்டு வரை திரைத்துறையில் நடித்துள்ளார். இவர்…

Read more

கை வெட்டப்பட்டு உயிருக்கு போராடிய இந்திய தொழிலாளி… சாலையில் தூக்கி வீசிய கொடூரம்… உச்சகட்ட அதிர்ச்சி…!!!

இத்தாலி நாட்டின் தலைநகர் ரோம் அருகே லட்டினா என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு ஏராளமான புலம்பெயர் இந்திய தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் அங்கு பல்வேறு விதமான வேலைகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் அங்குள்ள ஒரு வயல்வெளியில் சத்னம் சிங்…

Read more

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான டேவிட் ஜான்சன் இன்று காலமானார். கர்நாடக மாநிலத்தில் ஹாசன் மாவட்டத்தில் உள்ள அரசிகெரே பகுதியை சேர்ந்த இவர் சமீப காலமாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.…

Read more

தமிழகத்தில் கள்ளச்சாராய மரணம்…. முதல்வர் இன்று அவசர ஆலோசனை…!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகாலை வரை 29 பேர் உயிரிழந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பெண்கள் உட்பட மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக…

Read more

அடக்கடவுளே இப்படியும் சாவு வருமா…? திருமண மெஹந்தி நிகழ்ச்சியில் மணப்பெண் மரணம்…. அதிர்ச்சி காரணம் சொன்ன மருத்துவர்கள்…!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் திருமண மெஹந்தி நிகழ்ச்சியில் மணப்பெண் நடனமாடிய போது மணப்பெண் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரேயா  என்ற பெண்ணுக்கு லக்னோவில் வசிக்கும் இளைஞர் ஒருவரோடு  திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிலையில், மெஹந்தி நிகழ்ச்சியில்…

Read more

ஆடு மேய்க்க சென்ற மூதாட்டி… வேகமாக வந்த ரயில்…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த சோகம்…!!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் வசித்து வரும் செல்வராஜ் மனைவி மீனாட்சி (60) தன்னுடைய ஆடுகளை நேற்று வழக்கம்போல அந்த பகுதியில் மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு மாலை நேரத்தில் அவர் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.…

Read more

26 வயதே ஆன கால்பந்து வீரர் திடீர் மரணம்…. சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்…. இரங்கல்…!!!

மான்டிநீக்ரோ நாட்டைச் சேர்ந்த கோல் கீப்பர் மதிஜா சர்கிக்(26)  மில்வால் எப்.சி. கால்பந்து கிளப்புக்காக விளையாடியவர். இவர் இன்று காலை உயிரிழந்ததாக கிளப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இவருடைய மரணத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.…

Read more

உஷார்…. சார்ஜ் போட்ட படியே லேப்டாப் பயன்படுத்திய பெண்… இறுதியில் நடந்த சோகம்…!!!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூர் பகுதியில் செந்திமயில் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் சார்ஜ் போட்டுக் கொண்டே லேப்டாப்பை பயன்படுத்தி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.…

Read more

சந்திரயான்-1 மிஷன் இயக்குநர் காலமானார்…. இரங்கல்…!!!

சந்திராயன் 1 மிஷன் இயக்குனர் ஸ்ரீநிவாஸ் ஹெக்டே (71) உடல்நல குறைவால் காலமானார். கடந்த 1978 முதல் 2014ஆம் ஆண்டு வரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் பணியாற்றி வந்த இவர் நிலவின் ரகசியங்களை ஆராய அனுப்பப்பட்ட சந்திராயன் 1…

Read more

நிலவை சுற்றி வந்த பிரபல விண்வெளி வீரர் விமான விபத்தில் மரணம்… உடலை மீட்கும் பணிகள் தீவிரம்..!!

அமெரிக்காவைச் சேர்ந்தவர் வில்லியம் ஆண்டர்ஸ் (90). இவர் ஒரு பிரபல விண்வெளி வீரர். அதாவது அப்பல்லோ 8 விண்கலத்தில் நிலவை சுற்றி வந்த 3 விண்வெளி வீரர்களில் இவரும் ஒருவர். இவர் அப்பல்லோ 8 மின்கலத்தில் சென்றபோது எர்த்ரைஸ் புகைப்படத்தை எடுத்தார்.…

Read more

BIG BREAKING: ராமோஜி ராவ் காலமானார்…. இரங்கல்…!!!

ராமோஜி குழும நிறுவனங்களின் தலைவரும் ஈநாடு பத்திரிகை நிறுவனருமான ராமோஜி ராவ் (87) உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது.…

Read more

பிரபல ஹாலிவுட் நடிகை காலமானார்…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்… இரங்கல்….!!!

பேச்சுலர் இன் பாரடைஸ், ப்ளீஸ் டோண்ட் ஈட் தி டெய்சீஸ் உள்ளிட்ட நகைச்சுவை திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகை ஜேனிஸ் பெய்ஜ் (101) காலமானார். இவர் 2018 ஆம் ஆண்டு மீடூ இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இது…

Read more

பிரபல நடிகை திடீர் உயிரிழப்பு…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்….!!!

பிரபல மாடலும் நடிகையுமான ரிஸ்டா லபோனி ஷிமானா (39) இன்று காலை பங்கபந்து ஷேக் முஜிப் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மூளைச்சாவு காரணமாக உயிரிழந்தார். இந்த செய்தியை அவரது சகோதரர் எஜாஸ் பின் அலி மற்றும் அவரது முன்னாள் கணவர் பாடகர் பர்வேஸ்…

Read more

கையில் மூவர்ண கொடியுடன் தேசபக்தி பாடலுக்கு நடனம் ஆடிய முன்னாள் ராணுவ வீரர்…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த சோகம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் ராணுவ வீரர் நடனமாடி கொண்டிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தின் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பல்வேந்தர் சிங்…

Read more

தேசபக்தி பாடல் பாடி நடனமாடிய முன்னாள் ராணுவ வீரர்… சில நொடிகளில் பிரிந்த உயிர்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் பல்வீர் சிங் சப்ரா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவர் யோகா பயிற்சி வழங்கி வந்துள்ள நிலையில் பயிற்சிக்கு இடையில் ராணுவ உடை அணிந்து கொண்டு கையில் தேசிய கொடியை ஏந்தி…

Read more

பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் தேவன் காலமானார்… திரையுலகினர் இரங்கல்…!!!

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் சண்டை காட்சிகளுக்கு பின்னணி குரல் கொடுத்து வந்த தேவன் குமார் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாயகி சீரியலில் வில்லனாக அறிமுகமான…

Read more

பிரபல தமிழ் சினிமா இயக்குனர் மாரடைப்பால் திடீர் மரணம்… சோகத்தில் திரையுலகினர்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருந்தவர் சூரிய பிரகாஷ். இவர்களது 1996 ஆம் ஆண்டு ராஜ்குமார் இயக்கத்தில் வெளிவந்த மாணிக்கம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு சரத்குமார் நடிப்பில் வெளிவந்த மாயி, திவான் மற்றும் அதிபர்…

Read more

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் மாரடைப்பால் திடீர் மரணம்…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…..!!!

சரத்குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற மாயி திரைப்படத்தின் இயக்குனர் சூரிய பிரகாஷ் மாரடைப்பால் காலமானார். 1996 ஆம் ஆண்டு ராஜ்கிரன் நடிப்பில் வெளியான மாணிக்கம் திரைப்படத்தை இயக்கிய திரை உலகில் அறிமுகமான இவர், பெண் ஒன்று…

Read more

பிரபல பாடலாசிரியர் ரிச்சர்ட் ஷெர்மன் காலமானார்…. இரங்கல்…!!!

மேரி பாபின்ஸ்”, “தி ஜங்கிள் புக்” மற்றும் “சிட்டி சிட்டி பேங் பேங் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களின் பாடல்களை எழுதிய ரிச்சர்ட் எம்.ஷெர்மன் காலமானார். இவருக்கு வயது 95. இவர் அவருடைய மறைந்த சகோதரர் ராபர்ட் உடன் சேர்ந்து வால்ட்…

Read more

தூக்க கலக்கத்தில் எலி பசையால் பல் துலக்கிய பெண்…. பின்னர் நடந்த சோகம்….!!!

திருச்சி கே கே நகர் சாந்தனுர் பகுதியில் சின்னத்தம்பி என்ற 35 வயது மதிக்கத்தக்க நபர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ரேவதி கேகே நகர் பகுதியில் வீட்டு வேலை செய்துவரும் நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.…

Read more

Other Story