ஒழுங்கா படின்னு சொன்னது ஒரு குத்தமா…? “காலேஜுக்கு போக சொல்லி அட்வைஸ் செய்த தந்தை”… ஆத்திரத்தில் கல்லை எடுத்து தலையில் ஒரே போடு… மகன் வெறிச்செயல்…!!!!
படித்தால் வாழ்க்கையில் முன்னேறி சாதிக்கலாம். எனவே ஒழுங்கா காலேஜுக்கு சென்று நன்றாக படி என அட்வைஸ் செய்த ஒரு தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நெல்லை மாவட்டத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கபாண்டி…
Read more