இனி கவலையே வேண்டாம்… பார்வையற்றவர்களுக்கு புது ATM கார்டை அறிமுகம் செய்த PNB வங்கி….!!!
இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதேசமயம் வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்றவாறு அவ்வப்போது சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பார்வையற்ற வாடிக்கையாளர்களுக்காக புதிய டெபிட் கார்டை…
Read more