தமிழீழம் அடையாமல் ஓய மாட்டோம்…! பிரபாகரன் எப்போ வரணுமோ… அப்போ நிச்சயம் வருவாரு… கௌதமன் நம்பிக்கை…!!
செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், எனக்கு ஒரு பெரும் நம்பிக்கை, சந்தேகம் இல்லாத ஒரு நம்பிக்கை இருக்கு… ஏன்னா அவசியமில்லாத எதுவுமே நடக்காது… 14 ஆண்டுகள் கழிச்சு இதுவரைக்கும் இந்த உலகம் ஒரு தீர்வு திட்டம் தரல… இந்தியா அண்டை நாடு……
Read more