“ரூ.700 கோடி”… பிரதமர் மோடி மட்டும் இதை நிரூபிச்சா இப்போதே அரசியலிலிருந்து விலகுகிறேன்… சித்தராமையா சவால்..!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி காங்கிரஸ் மீது ஒரு பரபரப்பு குற்றச்சாட்டினை முன் வைத்தார். அதாவது மகாராஷ்டிராவில் நடைபெறும் தேர்தல் செலவுகளுக்காக கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி…
Read more