திராவிட மாடல் ஆட்சியில் இலக்கு பெரிது, அதனால் முயற்சியும் பெரிது… முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!
சென்னை நந்தம்பாக்கத்தில் இந்திய கட்டுமான நிறுவன கூட்டமைப்பு நடத்தும் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அவர், திராவிட மாடல் ஆட்சியின் இலக்குகள் பெரிதாக இருப்பதால் முயற்சியும் பெரிதாக மேற்கொண்டு வருகிறோம். மேலும் ரியல் எஸ்டேட் துறை…
Read more