இரு தரப்பினரிடைய மோதல்…. 3 பேர் காயம்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராமையன்பட்டியில் இறந்த ஒருவரின் உடலை உறவினர்கள் தகனம் செய்துவிட்டு வெள்ளகோவில் தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த சிலருக்கும், உறவினர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்…

Read more

கேலி, கிண்டல் செய்ததால்…. மோதிக்கொண்ட இரு தரப்பினர்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குயவன்காடுவெட்டி கிராமத்தில் அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் தென்பெண்ணையாற்று பகுதிக்கு சென்று குளித்துவிட்டு கிரிக்கெட் விளையாடியுள்ளார். அப்போது அருளவாடி காலனியைச் சேர்ந்த சத்யராஜ் தரப்பினர் அய்யனார் தரப்பினரை பார்த்து கேலி கிண்டல் செய்ததாக…

Read more

Other Story