“நாடாளுமன்ற எம்பி சீட்”… கறார் காட்டிய இபிஎஸ்… அதிமுக-தேமுதிக இடையே திடீர் விரிசல்… பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி…!!!
தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி ஒப்பந்தத்தின்படி நாடாளுமன்ற எம்பி சீட் தங்களுக்கு ஒதுக்கப்படும் என்று கூறினார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஒருபோதும் அப்படி ஒரு வாக்குறுதியை அதிமுக கொடுக்கவில்லை எனவும், தேவையில்லாத கருத்துக்களை பேச வேண்டாம் எனவும் கூறினார்.…
Read more