ரேஷன் கார்டில் பெயரை நீக்க இதோ எளிய வழிமுறை…. இனி எங்கேயும் அலைய வேண்டாம்…!!!
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ரேஷன் கார்டு என்பது முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அனைவரும் ரேஷன் கார்டு வைத்துள்ள நிலையில் புதிதாக திருமணமானவர்கள் மற்றும் கூட்டுக் குடும்பத்திலிருந்து தனிக்குடித்தனம் செல்ல நினைப்பவர்கள் ரேஷன் கார்டில் இருந்து பெயர்களை நீக்க வேண்டும்.…
Read more