சேலம் மாவட்டத்திற்கு இன்று விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!
தமிழகத்தை பொறுத்தவரையில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் விசேஷ நாட்களில் அரசு சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 7 இன்று சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…
Read more