விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கம்பூர் கிராமத்தில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது மகள் படிக்கும் கல்லூரிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த மூன்று பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வேலு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மகளின் கல்லூரிக்கு சென்ற தந்தை…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்….. போலீஸ் விசாரணை…!!
Related Posts
முதல் நாளே நரகத்தை காட்டிட்டாங்க… வீட்டு வேலைக்கு வெளிநாட்டுக்கு வந்தேன்… 2 மாசம் மாசமா சம்பளம் கூட தராமல் டார்ச்சர் பண்றாங்க… தலையில் முக்காடு போட்டு கதறி அழ வீடியோ வெளியிட்ட கள்ளக்குறிச்சி பெண்…!!
வேலை தேடி வெளிநாட்டிற்குச் சென்ற கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் படும் துயரங்களை வீடியோவாக வெளியிட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் தனைக் காப்பாற்றுமாறு கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி…
Read moreபில்லி சூனியம் வச்சி எங்க குடும்பத்தையே நாசம் பண்ணிட்டா…! எங்க அம்மா அப்பா சாவுக்கு கூட அவதான் காரணம்… 70 வயது மூதாட்டியை தீர்த்து கட்டி அக்கா தங்கச்சி… தேனியை அதிர வைத்த வாக்குமூலம்..!
தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள தங்கம்மாள்புரம் பகுதியில் மூதாட்டி ஒருவர் தனது வீட்டிலேயே மர்மமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்த வழக்கில், திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. தன் குடும்பத்திற்குப் பில்லி சூனியம் வைத்ததாகச் சந்தேகப்பட்டு, 70 வயது மூதாட்டியை அவரது சொந்த…
Read more