விடிந்தால் பொங்கல்…. படுக்கையறையில் புதுப்பெண்…. உறவினர்கள் கண்ட காட்சி…. அதிர்ச்சி சம்பவம்…!!
தென்காசி மாவட்டத்தில் உள்ள அய்யனூர் கிராமத்தில் சேர்மகனி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்க்கிறார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு செர்மகனிக்கு ஜோதி சந்திரகனி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். நேற்று முன்தினம்…
Read more