கன்னி ராசிக்கு…. சகிப்புத்தன்மை அவசியம்…. தேவைகள் பூர்த்தியாகும்….!!
கன்னி ராசி அன்பர்களே, இன்று மிகவும் கலகலப்புடன் காணப்படுவீர்கள். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. யாரையும் தூக்கி எறிந்து பேசி விட வேண்டாம். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் கூடுதல் கவனத்தை செலுத்துவீர்கள். சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள்…
Read more