சிம்மம் ராசி அன்பர்களே,

இன்று பெரியவர்களின் ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும். சான்றோர்களின் ஆசி கிடைக்கும். செயல்களில் மனப்பூர்வமாக ஏற்படுவீர்கள். புதிய அணுகுமுறையால் தொழில் வியாபாரத்திலிருந்து இழுபறி சரியாகும். இடையூறு செய்தவர்கள் விலகி செல்வார்கள். முக்கிய நபரின் அறிமுகம் கிடைக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். எதை செய்தாலும் திட்டமிட்டு செய்வது நல்லது. யார் மனதையும் புண்படுத்தாமல் பேசுவது நல்லது. கோபத்தை தவிர்த்து விடுங்கள். இன்று பெண்களுக்கு வீண் செலவு ஏற்படும். சுய தொழில் லாபம் ஏற்படுவது கடினம் தான். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம்.

இன்று மாணவர்கள் பொறுப்புடன் இருக்க வேண்டும். முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். கல்வியில் அக்கறை கொள்ளுங்கள். இன்று சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: 2, 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் பச்சை நிறம்