ரிஷபம் ராசி அன்பர்களே,

இந்த நாள் செல்வநிலை சீராக உயரும். வாகனங்களால் செலவு ஏற்படலாம். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிய வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. சகிப்புத்தன்மை இன்று தேவைப்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.

குடும்பத்தாருடன் சிறிய மன கசப்புகள் ஏற்படலாம். வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கை ஏற்படும். தந்தையிடம் பேசும் போது கவனமாக இருங்கள். தாயின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். சேமிப்பை இன்று அதிகரிக்க வேண்டும். இன்று பெண்களுக்கு நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும். செலவுகள் அதிகரிக்கும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். திட்டம் தீட்டி சில பணிகளில் ஈடுபடுவதால் வெற்றி கிடைக்கும்.

இன்று மாணவர்கள் எதார்த்தமாக நடந்து கொள்வார்கள். உயர்கல்வி சிறப்பாக அமையும். கல்வி அடுத்த கட்ட நகர்விற்கு செல்லும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: ஐந்து ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்