கன்னி ராசி அன்பர்களே,

இன்று எதிர்கால நலன் கருதி சில முக்கிய முடிவுகளை தெளிவாக எடுப்பீர்கள். வரவேண்டிய பணம் கண்டிப்பாக வரும். மாற்றுக்கருத்துடையவர்கள் மனம் மாறுவார்கள். முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். புதுப்புது யோசனைகள் மனதில் தோன்றும். நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்.

ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பழைய பிரச்சினைகளுக்கு இன்று தீர்வு காண்பீர்கள். மாற்றங்கள் ஏற்றங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். வீண் செலவை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். பண வரவு எதிர்பார்த்தபடி இருக்கும். தன வரவு சீராக உயரும். பிரச்சனைகளை கண்டு பயப்படாமல் துணிந்து முடிவெடுத்து வெற்றி பெறுவீர்கள். இன்று பெண்கள் முக்கிய முடிவுகளை தெளிவாக எடுப்பீர்கள்.

யோசித்து சில பணிகளை மேற்கொள்வீர்கள். இந்த நாளில் சிந்தனை ஒருநிலைப்படுத்தி வெற்றி பெறுவீர்கள். இன்று மாணவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். பணிகளை உற்சாகமாக செய்வீர்கள். கல்வி மீது அக்கறை கொள்ளுங்கள். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து விட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: 3, 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்