இது என் ஏரியா..! “எங்க வந்து யாருகிட்ட”..? ஆக்ரோஷமான ஜாக்குவாரை நடுநடுங்க வைத்த காகம்.. அட உண்மைதாங்க… வைரலாகும் வீடியோ…!!!
மத்திய அமெரிக்கா அல்லது அமேசான் காட்டுப் பகுதிகளில் காணப்படும் ஜாகுவார் ஒரு கொடூரமான வேட்டையாடும் விலங்கு. ஆனால் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோவில், அதே ஜாகுவாரை ஒரு சாதாரண காகம் துணிச்சலுடன் மிரட்டும் காட்சிகள் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.…
Read more