பெரும் சோகம்…! தாய், தந்தை கண்முன்னே துடிதுடித்து இறந்த 10 வயது சிறுமி…. உயிருக்கு போராடும் 4 பேர்…. போலீஸ் விசாரணை…!!
சென்னை மாவட்டம் ஆலந்துறை சேர்ந்தவர் கார்த்திக். இவர் ஷேர் ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி சுவேதா. இந்த தம்பதியினருக்கு நிஜிதா(10) என்ற மகள் இருந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று கார்த்திக் தனது மனைவி மகள் உறவினர்களான பிரசாந்த்(28), வெண்மதி(24) அகியோருடன் ஷேர்…
Read more