நடிகை சமந்தாவுக்கு சிக்கன்குனியா… இன்ஸ்டாவில் போட்ட ஷாக் பதிவு… ரசிகர்கள் ஆறுதல்…!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் நிலையில் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடர் வெளியானது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக…
Read more