முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் அமைச்சரவை கூட்டத்தில் 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியிடப்பட்ட மாநில மகளிர் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி 100 நாள் வேலைத்திட்டத்தில் ஒற்றை தலைமையின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஐம்பது நாட்கள் கூடுதலாக வேலை வழங்கப்படும். பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு கலைகள் பயிற்றுவிக்கப்படும். இதே போல அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாக உள்ளது.
BREAKING: “பெண்களுக்கு தமிழக அரசு புதிய சலுகை”…!!!
Related Posts
“நேத்து மாற்றுக்கட்சியில இருந்து வந்தவங்களுக்காக எங்க பதவியைப் பிடுங்கப் பார்க்குறீங்களே, இது என்ன நியாயமா!” – தவெக தலைமைக்கு சீனியர் மாவட்டச் செயலாளர்கள் வச்ச செக்..!!
“கட்சியை ஆரம்பத்துல இருந்து கஷ்டப்பட்டு வளர்த்த எங்க பதவியைப் பிடுங்கி, நேத்து மாற்றுக்கட்சியில இருந்து வந்தவங்களுக்குக் கொடுக்கப் பார்க்குறீங்களே, இது என்ன நியாயம்? வரப்போற அமைச்சரவை மாற்றத்துலயாவது எங்களுக்குப் பதவி கிடைக்குமா, இல்ல நாங்க இப்படியேதான் கிடக்கணுமா!” என்று தமிழக ஆளுங்கட்சியான…
Read more“அமைச்சர் எழுந்து பதில் சொல்லும் காலம் முடிந்தது!” சட்டப்பேரவையில் முதல்வர் போட்ட புதிய ‘ரூல்’ – அதிர வைத்த செங்கோட்டையன்..!!”
முன்பெல்லாம் சட்டப்பேரவையில் ஏதேனும் ஒரு கருத்தைச் சொன்னவுடன், அமைச்சர்கள் உடனுக்குடன் எழுந்து பதில் அளிக்கும் நடைமுறை இருந்தது, ஆனால் தற்போது அந்த நிலை முற்றிலுமாக மாறியுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். “ஒரு வார்த்தை சொன்ன உடனே அமைச்சர் எழுந்து பதில்…
Read more