“பணத்திற்காக செய்யப்பட்ட குழந்தைத் திருமணம்” பெற்றோர் கைது…!!
ஜார்க்கண்ட் மாநிலம், கோடெர்மா மாவட்டத்தில் 15 வயது சிறுமி தனது பெற்றோரின் பேராசைக்காக உத்திர பிரதேசத்தில் உள்ள ஒரு இளைஞனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டிருக்கிறார். பணத்திற்காக தங்கள் மகளின் எதிர்காலத்தை அடகு வைத்த பெற்றோரின் செயல் கண்டிக்கத்தக்கது என பலரும் இது…
Read more