“என்னை ஆம்புலன்ஸில் ஏற்றவில்லை”… அதான் நானே தூக்கிட்டு போயிட்டேன்… மது போதையில் அட்டூழியம்… சொன்ன விளக்கம் தான் ஹைலைட்..!!!
அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடா மாநிலத்தில் வசித்து வருபவர் மைக்கேல் ஜே. எஸ்குவிலின்(43). இவர் தீயணைப்பு மீட்பு பிரிவின் ஆம்புலன்சை திருடிச்சென்று சாலையில் ஒழுங்கற்ற முறையில் மாறி மாறி ஒட்டியதோடு எதிர்பாராத விதமாக மற்ற வாகனங்களை இடித்து விபத்து ஏற்படுத்தியுள்ளார். சில மையில்…
Read more