திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஏப்ரல் 16ஆம் தேதி இன்று நடைபெற உள்ளது. இதில் மாவட்ட மக்கள் பங்கேற்கும் வகையில் இன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அதனை ஈடு செய்ய ஜூன் 8ம் தேதி வேலை நாளாக இருக்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு இன்று (ஏப்ரல் 16) உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
Related Posts
பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ரவுடி படுகொலை… பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. நெல்லையில் பயங்கரம்….!!!
திருநெல்வேலி மாவட்டம் வாகைக்குளம் பகுதியில் தீபக் ராஜா (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மதியம் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து பாளையங்கோட்டை கேடிசி நகர் அருகே உள்ள ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். இவர் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்த போது…
Read moreஅம்மாவுடன் கை கோர்த்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி…. 8 மாதமாக நாடகமாடிய குடும்பம்… பெரும் பரபரப்பு…!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 8 மாதங்களுக்கு முன் காணாமல் போன இளைஞரை அவரது மாமியாரே கொன்று கிணற்றில் வீசியது தெரியவந்துள்ளது. பல்லடம் அருகே உள்ள வடிவேலு என்பவர் கோவில்பாளையத்தை சேர்ந்த திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்த நிலையில், எட்டு…
Read more