தமிழகத்தில் மாற்று திறனாளி மாணவர்களின் சிறப்பு பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ளது. ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற பயிற்றுநர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மாத ஊதியத்தை 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாய் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் தொடக்க கல்வி நிலையில் பணியாற்றும் பலரும் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு ஊதிய உயர்வு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!
Related Posts
“திருமணத்தில் செம்ம சிரிப்புடன் கிங் காங்… வாழ்த்தச் சென்ற முதல்வர் ஸ்டாலின் மரக்கன்றுடன் ‘சேமிப்பும்’ பரிசு..!”
சினிமா மற்றும் தொலைக்காட்சி ரசிகர்களிடம் அழியாத இடம் பிடித்த நடிகர் கிங்காங், தனது மகளின் திருமணத்தை盛ந்த வண்ணமாக நடத்தியுள்ளார். தன் காமெடி வேடங்களில் நம்மை சிரிக்கவைத்த கிங்காங், தற்போது தனது குடும்ப நிகழ்வால் சமூக ஊடகங்களில் கலக்கி வருகிறார். கிங்காங் மற்றும்…
Read more6 மாத குழந்தைக்கு ஹெகுரு பயிற்சி… தவறான தகவலை பரப்பிய ரோபோ சங்கர் மகள் இந்திரஜா… தமிழ்நாடு அரசு சரிபார்ப்பு அமைப்பகம் வெளியிட்ட அதிரடி அறிக்கை…!!
நடிகர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா. இவர் பிகில், விருமன் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இவருக்கு திருமணம் நடைபெற்று தற்போது 6 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நடிப்பதை தவிர்த்து குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகளுக்கு…
Read more