தமிழகத்தில் மாற்று திறனாளி மாணவர்களின் சிறப்பு பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ளது. ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற பயிற்றுநர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மாத ஊதியத்தை 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாய் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் தொடக்க கல்வி நிலையில் பணியாற்றும் பலரும் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு ஊதிய உயர்வு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!
Related Posts
“அடடே.. இதான் அந்த மாஸ் பேரா?!”… தவெக பெண் எம்.எல்.ஏ பல்லவியின் மகனுக்கு நேரில் பெயர் வைத்த முதலமைச்சர் விஜய்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சென்னை திரு.வி.க. நகர் தொகுதி பெண் எம்.எல்.ஏ பல்லவி, தனக்குக் குழந்தை பிறந்தவுடனேயே அதற்கு ‘டி.வி.கே.’ (TVK) என்று பெயர் வைக்கப்போவதாகக் கூறி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அவரது ஆசையைத்…
Read moreஆச்சரிய குறிகளின் அராஜகம்..! ஜாதி ரீதியாக வசைப்பாடி பெண்ணிடம் அத்துமீறிய தவெகவினர்.. உங்க கட்சியினரை எப்ப தட்டி வைக்கப் போறீங்க..? நயினார் நாகேந்திரன் ஆவேச கேள்வி..!
தமிழகத்தில் ஆளும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சியினரின் அத்துமீறல்கள் அதிகரித்து வருவதாகச் சாடியுள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “உங்கள் ஆச்சரியக் குறிகளின் அராஜகத்திற்கு எப்பொழுது முடிவு கட்டப் போகிறீர்கள்?” என்று முதல்-அமைச்சர் விஜய்க்கு காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.…
Read more