4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கையானது விடுக்கப்பட்டிருக்கிறது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. டெல்டா உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கன மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. நாளை 9 மாவட்டங்கள் மற்றும் புதுவையில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை; அலெர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்…!!
Related Posts
“60 வயசுக்கு மேல மாதம் 3000 ரூபாய் உறுதி!”… மத்திய, மாநில அரசின் சூப்பர் திட்டம்… தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.. மக்களே மிஸ் பண்ணிடாதீங்க!
சுற்றுலா மற்றும் அது சார்ந்த துறைகளில் பங்காற்றி வரும் அமைப்புசாரா தொழிலாளர்களின் எதிர்காலப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் கூடிய பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் (PM-SYM) ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத்…
Read moreதமிழ்நாட்டில் லஞ்சம்..! லாரி டிரைவரை பார்த்து தலை தெறிக்க ஓடிய அதிகாரிகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!
தமிழகத்தில் உள்ள ஏதோ ஒரு சுங்கச்சாவடியில் சரக்கு லாரி ஓட்டுநர் ஒருவரிடமிருந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் கையும் களவுமாக லஞ்சம் வாங்கும் அதிர்ச்சி அளிக்கும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவம்…
Read more