தமிழகம் முழுவதும் இன்று ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மழைக்கால நோய் பரவல், காய்ச்சல் மற்றும் சளி மற்றும் புதிய வைரஸ் நோய் பரவலை தடுக்கும் விதமாக சிறப்பு முகாம் நடைபெறுகிறது. உடல்நிலை சரியில்லாதவர்கள் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுடன் உடனே சிறப்பு முகாமுக்கு சென்று பயன்பெறவும். இந்த வாய்ப்பை மக்கள் தவற விட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
BREAKING: தமிழகம் முழுவதும் ”இன்று1000”.. Aadhaar வேண்டும்…. அரசு அறிவிப்பு….!!!!
Related Posts
“கைதிகள் மட்டும் வழுக்கி விழும் வகையில் காவல் நிலைய கழிவறை உள்ளதா”..? போலீசாருக்கு மட்டும் ஏன் எதுவும் ஆகல.. உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!!!
சென்னை உயர் நீதிமன்றத்தில் கை கால் எலும்பு முறிவுகளுக்கு சிகிச்சை வழங்க வேண்டும் என ஜாகிர் உசேன் தந்தை வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஜெயிலில் உள்ள கழிவறைகளில் எப்படி குற்றவாளிகளுக்கு மட்டும் கை கால்…
Read more“கடந்த ஆண்டை விட 52% அதிகம்”… ஆனால் திமுக அரசு தடுக்க முயற்சியே செய்யல… இதுக்கு நீங்கதான் முழு பொறுப்பு.. நயினார் நாகேந்திரன் தாக்கு..!!!
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் தினசரி குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கொலை, கொள்ளை, மது பழக்கவழக்கம் மற்றும் பாலியல் வன்கொடுமை போன்றவைகள் அதிகரிக்கும் நிலையில் கடந்த…
Read more