சென்னையில் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் குறை கேட்டு சிறப்பு முகாம் ஜூலை 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கை மனுக்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மருத்துவ சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றில் நேருடன் வந்து கோரிக்கை மனுக்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஜூலை 28 காலை 10 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
Related Posts
சிறுமியின் கால்களை தொட்டது அப்பா என்ற முறையில் மனிதாபிமான அடிப்படையில் நான் செய்த உதவி… சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் விஸ்வநாதன்…!!
முதலமைச்சர் விஜய் பிறந்தநாளையொட்டி கடந்த 21-ஆம் தேதி மதுரை மேலூரில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். மாரத்தான் போட்டி முடிந்து, அதில் 4 கிலோ மீட்டர் தூரம் ஓடி வந்த சிறுமிகள் சிலர்…
Read moreBreaking: காலையிலேயே பயங்கரம்.. பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 3 பேர் படுகாயம்.. சிவகாசியில் பரபரப்பு.!
சிவகாசி அருகே பல ஆண்டுகளாகச் செயல்படாமல் மூடிக்கிடந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி பகுதியில் ‘பிரில்லியன்ட் பட்டாசு…
Read more