விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அரசு கல்லூரி கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கியதில் 2 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலேந்தலில் புதிதாக கட்டப்பட்டு வரும் கலைக்கல்லூரி கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கியது. கோடை விடுமுறையால் மாணவர்கள் ரவி, ஹரீஷ் கட்டுமான பணிக்கு சென்ற போது மின்சாரம் தாக்கி விபரீதம் நடந்துள்ளது..
அரசு கல்லூரி கட்டுமான பணியில் மின்சாரம் தாக்கியதில் 2 பள்ளி மாணவர்கள் பலி..!!
Related Posts
“பட்டப்பகலில் கள்ளக்காதலியை ஓட ஓட விரட்டி வெட்டிய வாலிபர்”…. பதற வைக்கும் சிசிடிவி காட்சி….. குமரியில் ஷாக்…!!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள தலைநகர் பகுதியில் சிவரஞ்சனி (24) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் ஒரு கொசு வலை விற்பனை…
Read more“செல்போனை விற்று மது அருந்திய கணவர்”… ஆத்திரத்தில் அடித்தே கொன்ற மனைவி…. தேனியில் அதிர்ச்சி…!!!
தேனி மாவட்டம் போடி பகுதியில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 12 ஆம் தேதி மது போதையில் கீழே தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து மோகனின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் சந்தேக வழக்கு பதிவு…
Read more