கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்லப்பகவுண்டன்புதூரில் அய்யாசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் வடசித்தூர் நால்ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அய்யாசாமியை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவரிடமிருந்த 25 லாட்டரி சீட்டுகள், 500 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் அதிரடி….!!
Related Posts
“மாணவனை ரத்தம் வர வர அடி வெளுத்த HM” சாதியைச் சொல்லி திட்டியதாக எழுந்த பகீர் புகார்…. திருநெல்வேலியில் வெடித்த மாபெரும் சர்ச்சை….!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில், மாணவர் ஒருவர் கடுமையான ரத்தக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்த விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது.…
Read moreகாதல் கசந்தது..! 6 மாசத்துக்கு முன்னாடி பெற்றோர் எதிர்ப்பை மீறி கல்யாணம்… 5 மாத கர்ப்பிணி மனைவியை துடிக்க துடிக்க கொன்ற போலீஸ்காரர்.. பெரும் அதிர்ச்சி…!!
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (28). இவர் ஊர்க்காவலப்படை போலீசாகப் பணியாற்றி வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சோனியா (28) என்பவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பையும்…
Read more