தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்ததால் காற்று மாசு மிக மோசமான நிலையை எட்டி உள்ளது. உங்கள் ஊரின் காற்றின் தரம் பற்றி அறிய விரும்பினால் https://aqi.in/air-quality-map என்ற இணையதளத்தில் உங்கள் ஊரின் பெயரை அல்லது இடத்தை குறிப்பிட்டால் காற்றின் தரம் குறித்து நீங்கள் அறிந்து கொள்ளலாம். உடனே உங்க ஊர் பற்றி செக் பண்ணுங்க பாதுகாப்பா இருங்க.
தமிழகம் முழுவதும்.. உடனே செக் பண்ணுங்க… மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
சூரியனுக்கு வேர்த்ததா..? “எத்தனையோ பேர் முயன்றும் இன்னும் தொட கூட முடியல”… அமைச்சர் வினோத் பேச்சுக்கு ஓபிஎஸ் காரசார பதிலடி… அனல் பறந்த சட்டசபை..!!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதை அடுத்து, பட்ஜெட் மீதான விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கின. குறிப்பாக, வேளாண் பட்ஜெட் குறித்த விவாதத்தில் அமைச்சர் வினோத் பேசியதும், அதற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பதிலடியும் பரபரப்பாக…
Read more”ஆகஸ்ட்டில் 20 லட்சம் மரங்கள் உறுதி” – ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் பிரம்மாண்ட இலக்கு…. தொடங்கி வைத்த அண்ணாமலை….!!
தமிழகம் முழுவதும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் பசுமைப் போர்வையை அதிகரிக்கவும் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் ‘பசுமை இயக்கம்’ அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பாகத் தமிழகம் முழுவதும் மொத்தம் 50 லட்சம் மரக்கன்றுகளை நட மாபெரும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள்…
Read more