GATE 2024 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!
பொறியியல் படிப்புகளுக்கான திறன் தேர்வு முடிவுகள் (GATE -2024) இன்று வெளியாகிறது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://gate2024.iisc.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். பாடம் வாரியாக கட் ஆஃப் மதிப்பெண்கள் முடிவுகளுடன் அறிவிக்கப்படும். கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றவர்கள் கவுன்சிலிங்கிற்கு பதிவு செய்யலாம்.…
Read more