தமிழகத்தில் 10-ம் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… எப்படி தெரியுமா..?
தமிழகத்தில் முதல்வர் திறனாய்வு தேர்வு மூலமாக அரசு பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும். இந்நிலையில் முதல்வர் திறனாய்வு தேர்வுக்கு இன்று முதல் டிசம்பர் 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வானவர்களுக்கு…
Read more