தமிழ்நாடு பட்ஜெட் 2023-24 இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தொடர்பான சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்திற்காக ஏழாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.