மருத்துவரின் மனைவியை கடித்த நாய்…. ஊசி போடாமல் அலட்சியம் காட்டிய மருத்துவர்….. கலெக்டரின் அதிரடி நடவடிக்கை….!!
மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் மண்டுவில் என்ற சுற்றுலா பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியை சுற்றி பார்ப்பதற்காக மருத்துவர் தாஸ் அவரது மனைவி சுஷ்மிதா தாஸூடன் சென்றிருந்தார். இந்நிலையில் சாலையின் ஒரமாக அவர்கள் நின்று கொண்டிருந்த போது திடீரென தெரு நாய்…
Read more