படிக்காத பிரதமரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்…? பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி…!!!

இந்த ஆண்டின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். இது இடைக்கால பட்ஜெட் என்பதால் பெரிய அளவில் அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை. இந்நிலையில் இதுகுறித்து பல அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அந்தவகையில் பாஜகவின்…

Read more

உலக பொருளாதாரத்தையே ஆட்டிப்படைக்கும் இந்தியா..!!!

நடப்பாண்டில் உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 15 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நிதியத்தின் இயக்குனர் கிறிஸ்டாலினா தெரிவித்துள்ளார். உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி சரிவடைந்த நிலையிலும் உலக சந்தையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஆச்சரியமூட்டும் வகையில் பிரகாசமாக உள்ளது…

Read more

ஆபத்தில் உலக பொருளாதாரம்! இந்தியாவில் லேசாக சரிந்தாலும் வீழாது! சர்வதேச கணிப்பால் மக்கள் நிம்மதி..!!!

2023-ஆம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக குறையும் என்று சர்வதேச நிதியம் கணித்துள்ளது. ஐ.எம்.எஃப் என சுருக்கமாக அழைக்கப்படும் சர்வதேச நிதியம் உலக பொருளாதார தற்சமயம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜனவரி மாதத்திற்கான அந்த அறிக்கையின் படி…

Read more

“உலகம் பல முனைகளிலும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது”… ஐ.நா பொதுச் செயலாளர் பேச்சு…!!!!

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் ஐ.நா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரஸ் நேற்று கலந்து கொண்டார். இதில் அவர் கூறியதாவது, நமது உலகம் பல முனைகளில் புயலால் பாதிக்கப்பட்டது…

Read more

பொருளாதார வளர்ச்சி ‌… 50 ஆண்டுகளில் மிக மோசம்… சீனாவில் 3 சதவீதமாக சரிவு…!!!!!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று உலக பொருளாதார வளர்ச்சியை சரிவடைய செய்தது. இதில் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவும் பாதிப்படைந்துள்ளது. கடந்த 2022 -ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சியில் சீனா 3 சதவீத அளவிற்கு சுருங்கிப் போய் உள்ளது.…

Read more

2023ல் பொருளாதாரம் கவலையளிக்கும்! வங்கி கணிப்பால் அதிர்ச்சி..!!

2023 ஆம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 1.7 சதவீதமாக குறையும் என உலக வங்கி கணித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 1.7 சதவீதமாக உலக வங்கியின் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இது கடந்த ஆண்டின் ஜூன் மாதத்தில்…

Read more

Other Story