நடப்பாண்டில் உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 15 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நிதியத்தின் இயக்குனர் கிறிஸ்டாலினா தெரிவித்துள்ளார். உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி சரிவடைந்த நிலையிலும் உலக சந்தையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஆச்சரியமூட்டும் வகையில் பிரகாசமாக உள்ளது என கூறியுள்ளார். நடப்பாண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 15 சதவீதமாக இருக்கும் என்றும் இந்தியாவின் பொருளாதார நிலைக்கு அதன் நிதிக் கொள்கை ஆதாரமாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
உலக பொருளாதாரத்தையே ஆட்டிப்படைக்கும் இந்தியா..!!!
Related Posts
இஸ்லாமியர் கட்டிய தாஜ் மாகலையும் இடிப்பீங்களா?…. மசூதி ஆய்வுகள் குறித்து…. கார்கே கடும் தாக்கு….!!!
உத்திர பிரதேசம் சம்பல் பகுதியில் உள்ள ஷாகி ஜமா மசூதி, இந்து கோவிலை இடித்து கட்டப்பட்டுள்ளதாக சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் அந்த மசூதியை ஆய்வு செய்ய உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த நவம்பர் 19ம் தேதி காவல்துறையினர் மற்றும்…
Read moreபைக்கில் வந்தவருடன் தகராறு…. காரில் 2 கி.மீ இழுத்து சென்ற கொடூரம்…. பெரும் அதிர்ச்சி….!!!!
மராட்டியத்தில் உள்ள புனே நகரில் சின்ச்வாத் பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அவருக்கும் காரில் வந்த 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றிய நிலையில், காரில் இருந்தவர்கள் பைக் ஓட்டுனரை, காரின் முன் பக்கத்தில்…
Read more