Breaking: சென்னையில் கடும் பனிமூட்டம்… 148 பயணிகளுடன் வானில் வட்டமடிக்கும் விமானம்… பயணிகள் பெரும் அவதி…!!
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் அதிக அளவில் பனிமூட்டம் நிகழ்கிறது. காலை 8 மணி தாண்டியும் பனிமூட்டம் விலகவில்லை. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக சோளிங்கநல்லூர், பெரும்பாக்கம்,…
Read more