ரூ.1000 இருந்தால் தான் கடவுளை பார்க்க முடித்து…! கடவுளை நம்மளைவிட தூரமா வச்சி இருக்காங்க… DMK அரசின் மீது கொந்தளித்த அண்ணாமலை…!!
என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, அறநிலைத்துறை என்பது தமிழகத்திலிருந்து எடுக்கப்பட வேண்டிய ஒரு துறை. பக்தர்கள் கஷ்டப்பட்டு கண்ணீரோடு, ரத்தத்துல ஆண்டவனுக்கு கொடுக்கக்கூடிய நிதியை…. ஆண்டவனுக்காக பயன்படுத்தாமல், அதிகாரிகள் நன்றாக…
Read more