“குஷியோ குஷி”…. இன்று முதல் 4 நாட்கள் தொடர் விடுமுறை… பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…!!!
தமிழகத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வருவதால் பலரும் தங்கள் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் பலவற்றுக்கு…
Read more