நேற்று காணாமல் போன சிறுவன் இன்று சடலமாக மீட்பு… பக்கத்து வீட்டு மாடியில் பேச்சு மூச்சு இல்லாமல்… நகைக்காக கொலையா…? கதறும் பெற்றோர்..!!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று காணாமல் போன சிறுவன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் கருப்பசாமி (10) என்ற 4-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் நேற்று திடீரென மாயமானார். இந்த சிறுவனை பெற்றோர் பல…
Read more