இந்த நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கருணாநிதி தான்.. அரங்கத்தை அதிரவிட்ட முதல்வர் ஸ்டாலின்..!
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் மேடையில் மக்களிடம் உரையாற்றினார். அப்போது, இன்னைக்கு பள்ளிக்கல்வித்துறை தமிழகத்திற்கே பெரும் புகழை தேடித் தந்துள்ளது. இந்த புகழ் இந்திய புகழ் என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் சொல்லப்போனால் இது…
Read more