இந்த நிலை நீடித்தால் தமிழ்நாடு வன்முறை காடாக மாறும்…. OPS கடும் எச்சரிக்கை..!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களுக்கும் பொது மக்களின் உடைமைகளுக்கும் பாதுகாப்பை வழங்கி நாட்டை அமைதி பாதையில் அழைத்துச் செல்ல வேண்டிய கடமை காவல்துறைக்கு உண்டு. ஆனால் கடந்த 4 மாத கால திமுக ஆட்சியில் காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத…
Read more